Tamil Lyrics

Kingini Kingini song lyrics

Movie — Baby and Baby

Singer(s) — Narayanan Ravishankar

Lyricist — Yugabharathi

Kingini Kingini - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே

ஆண் :
என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும்
நான் என்ன சொல்ல…

ஆண் :
ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே

ஆண் :
என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட

பெண் :
வித்தை தான் பேச்சுல தான்
வாய் சவடால் அடிக்காத
புத்தி கெட்டு போச்சா
நான் உன் ஆளு தான்
உன்னை போல எனக்குள்ளும்
ஏராளம் ஆசை இருக்கு
ஒன்னாக பொறந்ததால போராடுறேன்

பெண் :
நீ சொன்னது சொன்னது சரிதான்
நான் என்னைக்கும் உனக்கு சனி தான்
உன்னை பின்னி தொடரும் கோடி தான் நானு
ஹே இனைக்கும் என்னைக்கும் துணையாக
இப்போவும் எப்போவும் உசுராக
உன்னோடு இருப்பேன் உறவா நானு

பெண் :
என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்

ஆண் :
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும்

பெண் :
நான் என்ன சொல்ல…

Kingini Kingini - English Lyrics

Male :

Yei kingini kingini maniyae

Nee enakku pudicha saniyae

En thangamae thaayumanavalae

Adi ennadi ennadi kodiyae

Mandaikul vedikkum vediyae

En nenjula muzhaicha kaadhal chediyae

Male :

Enna solla… varthai yedhum sikkavillai

Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum

En raasathi …en usuru unkooda

Un kannu asaivil padham maari pona naanum

Naan enna solla…

Male :

Kuthuyirum kola uyiruma

Thudikkuthu en idhayam

Nitham unnai theduren naan whatsapp-ila

Pathu tharam yosichadha

Othai variyil pesuviyae

Posukkuna kovikira en gap-ula

Male :

Yei kingini kingini maniyae

Nee enakku pudicha saniyae

En thangamae thaayumanavalae

Adi ennadi ennadi kodiyae

Mandaikul vedikkum vediyae

En nenjula muzhaicha kaadhal chediyae

Male :

Enna solla… varthai yedhum sikkavillai

Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum

En raasathi …en usuru unkooda

Female :

Vithai thaan pechula thaan

Vaai savadal adikkadha

Budhi kettu pochaa

Naan un aalu thaan

Unnai pola enakkullum

Yeraalam aasai irukku

Onnaaga poranthathala poraduren

Female :

Nee sonnadhu sonnadhu seri thaan

Naan ennaikkum unakku sani thaan

Unni pinni thodarum kodi thaan naanu

Hey innikkum ennaikkum thunaiyaaga

Ippovum eppovum usuraaga

Unnodu iruppen urava naanu

Female :

Enna solla… varthai yedhum sikkavillai

Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum

Male :

En raasathi …en usuru unkooda

Un kannu asaivil padham maari pona naanum

Female :

Naan enna solla…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kingini Kingini

Which movie does the song Kingini Kingini belong to?

The song Kingini Kingini is from the movie Baby and Baby.

Who is the music director of Kingini Kingini?

The music for Kingini Kingini is composed by Unknown.

Who wrote the lyrics for Kingini Kingini?

The lyrics for Kingini Kingini are penned by Yugabharathi.

Who sang the Kingini Kingini song?

Kingini Kingini is sung by Narayanan Ravishankar.

Related Songs