Tamil Lyrics

Kitta Vaadi Aasa Pulle song lyrics

Movie — Vasantha Azhaipugal

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — T. Rajendar

Music Director — T. Rajendar

Kitta Vaadi Aasa Pulle - தமிழ் பாடல் வரிகள்

வசனம் :
………………….

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங்
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல ஆஹ்ங்

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே

ஆண் :
தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட
தண்ட கொலுசாட தண்ணிக் குடமாட
நடந்த ஒயிலாக நந்தவனமாக நனனன…
படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி
படுக்க பூத்தூவி வாடி தேன் மல்லி
சேல முந்தாணி எனக்கு முதல விரி நனனன…

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல

ஆண் :
மணியோ ரெண்டாக மனசு திண்டாட
மணியோ ரெண்டாக மனசு திண்டாட
வேண்டாம் பிடிவாதம் புடிப்பேன் உன் பாதம்
ஹஆங் ஹஆங்….
அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது
அனிச்சப் பூவே நீ தவிச்சா ஆகாது
விரிச்சா பாயத்தான் அணைச்சா வெளக்கத்தான்
ஹஆங் ஹஆங்…. ஹஆங் ஹஆங்….

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல

ஆண் :
ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து
ஜீனாக் கல்கண்டு தேனாத்தான் வந்து
ஓடுது உதட்டுக் கிட்டே
குடிப்பேன் நான் செத்தே லாலலலாலா
அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி
அமுதம் என்னாடி அதெல்லாம் சும்மாடி
ஆசக் கடலாழி அதிலே நான் மூழ்கி லாலாலா

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல
மொட்டு மொட்டு ஜாதி முல்ல
எட்டு நாளா தூக்கம் இல்ல

ஆண் :
கிட்ட வாடி ஆசப் புள்ளே
வெட்கம் ஏண்டி உனக்கு புள்ளே

Kitta Vaadi Aasa Pulle - English Lyrics

Dialogue :

……………………

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa aang

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Male :

Thanda kolusaada thani kudamaaada

Thanda kolusaada thani kudamaaada

Naadantha oyilaaga nandhvanamaaga nanana….

Padukka poothoovi vaadi thaen malli

Padukka poothoovi vaadi thaen malli

Saela mundhaani enakku mudhala viri

Nanan nanan nanan nanan na

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa

Male :

Maniyoo rendaaga manasu thindaada

Maniyoo rendaaga manasu thindaada

Vendaam pidivatham

Pudippen un paadham

Hahanng hahanng hahanng hahanng han haan …

Anicha poovae nee thavichaa aagathu

Anicha poovae nee thavichaa aagathu

Virichaa paayathaan anaichaa velakkathaan

hang hangg..hang ..ha ngg……

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa

Male :

Cheena kalkandu thenathaan vandhu

Cheena kalkandu thenathaan vandhu

Oodudhu udhattu kittae

Kudippen nan sethae lalalalaala……

Amudham enndi adhellaam summaadi

Amudham enndi adhellaam summaadi

Aasa kadalaazhi adhilae naan moolgi lalalalala…

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa

Mottu mottu jaadhi mulla

Ettu naala thookam illa

Male :

Kitta vaadi aasa pullae

Vetkam yendi unakku pullae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kitta Vaadi Aasa Pulle

Which movie does the song Kitta Vaadi Aasa Pulle belong to?

The song Kitta Vaadi Aasa Pulle is from the movie Vasantha Azhaipugal.

Who is the music director of Kitta Vaadi Aasa Pulle?

The music for Kitta Vaadi Aasa Pulle is composed by T. Rajendar.

Who wrote the lyrics for Kitta Vaadi Aasa Pulle?

The lyrics for Kitta Vaadi Aasa Pulle are penned by T. Rajendar.

Who sang the Kitta Vaadi Aasa Pulle song?

Kitta Vaadi Aasa Pulle is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs