Kodi Naattuven - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே…..
பெண் :
கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே….
பெண் :
சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டி பார்க்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிக்கை எடிட்டரெல்லாம்
வாசலிலே காக்கணும்
பெண் :
கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே….
பெண் :
ஸ்டாரைப் போல நானும் வந்தால்
ஊரில் யாரும் மலைக்கணும்
டான்ஸிங் போஸில் என்னைக்கண்டு
தன்னால் வந்து மயங்கணும்
சந்தோஷமாய் ஜனங்களெல்லாம்
ஜாலியாக ரசிக்கணும்….காதல் வேணுமா……..
பெண் :
ஆருயிரே பிரேமை அமுதவாரியில்
நாமும் கலந்து மகிழ்வோம்
ஸ்வாமி காதல் பொய்கையில் மூழ்கி
சுகமடைந்தே மகிழ்வோம்…..சோகம் வேணுமா…..
பெண் :
இன்பத்தின் எல்லை இதுதானா
என் வாழ்விலே இறுதியிதுதானா ஹா…..இதுதானா
அன்பின் முடிவு இதுதானா நானினியும்
ஆனந்தம் பெறுவேனோ நான் மகிழ்வேனோ….
பெண் :
வீரம் வேணுமா……
சண்டாள மூர்க்கன் தறுதலை மடையன்
தடித்தன முள்ளதோர் கொடியன்…
தில்லானா வேணுமா……
தீம் நாத்ருதீம் தீம்தனன
தகரதானி உதரதோம் தீம் தனன….
பெண் :
ஊரைச் சுற்றி கம்மிங் நோட்டீஸ்
பேரு போட்டு பறக்கணும்
ஒய்யாரமாய் ஸ்டேஜில் வந்தால்
உடனே கிளாப்ஸ் கொடுக்கணும்
உள்ளே போகும்போது எல்லாம்
ஒன்ஸ்மோர் என்னைக் கேட்கணும்….
பெண் :
கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே….
Kodi Naattuven - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Kannadasan
Female :
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female :
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female :
Suttri vanthu janangalellaam
Etti etti paarkkanum
Sollapponaal rasigarellaam
Autograph kekkanum
Paththirikkai editterellaam
Vaasalilae kaakkanum
Female :
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female :
Star-ai pola naanum vanthaal
Ooril yaarum malaikkanum
Dancing pose-yil ennaikkandu
Thannaal vanthu mayanganum
Santhosamaai janangalellaam
Jollyaaga rasikkanum…kadhal venumaa
Female :
Aaruyirae preamai amuthavaariyil
Naamum kalanthu magizhvim
Swaami kadhal poigaiyil moozhgi
Sugamadainthae magizhvom…sogam venumaa….
Female :
Inbaththiyin ellai idhuthaanaa
En vaazhvilae iruthiyithuthaanaa haa….idhuthaanaa
Anbin mudivu idhuthaanaa naaniniyum
Aanantham peruvveno naan magizhveno
Female :
Veeram venumaa
Sandaala moorkkan tharuthalai madaiyan
Thadiththana mullathor kodiyan
Thillaanaa venumaa
Theem naathrutheem theemthanana
Thagarathaani udharathom theem thanana
Female :
Oorai suttri comming notice
Peru pottu parakkanum
Oiyyaaramaai stage-yil vanthaal
Udane claps kodukkanum
Ullae pogumpothu ellaam
Oncemore ennai ketkanum
Female :
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae…