Kodu Pottaa - தமிழ் பாடல் வரிகள்
ஹூ ஹோய்
ஆஹா ஹா
ஹேய் மிஸ்டர்
ஏய் ஏய்
ஹவாய் ஹவாய்
ஓகே
ஆண் :
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
ஆண் :
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
ஆண் :
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு
வாழ்க்கை என்ன நீ வாழ்ந்து பாரு
வானம் பூமி உன்னை வாழ்த்தும் பாரு
ஆண் :
ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு :
ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
ஆண் :
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
ஆண் :
காவலென்ன கேள்வியென்ன
ஒரு கட்டுப்பாடு ஏதும் இல்ல
புயல் காற்றை யாரும்
பூட்டி வைப்பதில்
குழு :
இல்ல
ஆண் :
அச்சம் இல்ல அடிமை இல்ல
ஒரு அணைபோட யாரும் இல்ல
ரெண்டு கைகள் கட்டி
நாங்கள் நிற்பதில்
குழு :
இல்ல
ஆண் :
ஒரு தப்பு தண்டா செய்பவரை
நாங்கள் தப்பி செல்ல விடுவதில்ல
வெறும் உப்புக்கல்லை வைரம்
என்று நாங்கள்
ஒப்புக்கொள்ளும் ஜாதியில்ல
ஆண் :
ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு :
ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
ஆண் :
கோடு போட்டா ரோடு போடு
புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
ஆண் :
கோ கோ கோடு போட்டா
ரோடு போடு
பு பு புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
குழு :
…………………….
ஆண் :
காலை மாலை காணம் பாடி
மணம் போல வாழும் வானம்பாடி
எங்க ராகம் தன்னில்
சோகம் என்பதில்
குழு :
இல்ல
ஆண் :
நீலவானம் எங்கள் கூரை
நடுவீதி யாவும் எங்கள் வீடு
இந்த ஆட்டம் பாட்டம்
என்றும் ஓய்வதில்
குழு :
இல்ல
ஆண் :
நாங்க ஒரு தாய் பெற்ற பிள்ளைகளே
எங்கும் ஒன்றாய் பறக்கும் பறவைகளே
நாங்க வாசம் வீசும் முல்லைகளே
எங்க வாழ்வுக்கேது எல்லைகளே
ஆண் :
ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு :
ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
ஆண் :
கோடு போட்டா
ரோடு போடு ஏ ஹேய்
புள்ளி வச்சா கோலம் போடு
குழு :
ஏய் ஏய்
ஆண் :
வாழ்க்கை என்ன
குழு :
நீ வாழ்ந்து பாரு
ஆண் :
வானம் பூமி
குழு :
உன்னை வாழ்த்தும் பாரு
ஆண் :
ஹையோ ஹையோ அம்மா
இருப்பதென்ன சும்மா சும்மா சும்மா
குழு :
ஹையோ ஹையோ அம்மா
திருப்பிக்கொடு கும்மா கும்மா கும்மா
Kodu Pottaa - English Lyrics
Chorus :
Hu hoi
Ahaa haa
Haei mister
Yei yei
Havai havai
Okk……
Male :
Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Male :
Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Male :
Vaazhkai enna nee vaazhndhu paaru
Vanam boomi unnai vaaazhthum paaru
Vaazhkai enna nee vaazhndhu paaru
Vanam boomi unnai vaaazhthum paaru
Male :
Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus :
Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma
Male :
Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Male :
Kavalenna kelviyenna
Oru kattupaadu yedhum illa
Puyal kaatrai yaarum
Pooti veippadhil
Chorus :
Illa
Male :
Acham illa adimai illa
Oru anaipoda yaarum illa
Rendu kaigal katti
Naangal nirppadhil
Chorus :
Illa
Male :
Oru thappau thanda seibavarai
Naangal thappai sella viduvadhilla
Verum uppukkallai vairam
Endru naangal
Oppukollum jaadhi illa
Male :
Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus :
Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma
Male :
Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Male :
Kodu potta rodu podu
Pu pu pu pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Chorus :
…………………………..
Male :
Kaalai maalai gaanam paadi
Manm pola vaazhum vaanam paadi
Enga raagam thannil
Sogam enbathil
Chorus :
Illa
Male :
Neelavaanam engal koorai
Naduveedhi yaavum engal veedu
Indha aattam pattam
Endrum oiyvadhill
Chorus :
Illa
Male :
Naanga oru thaai pettra pillaigalae
Engum ondraai parakkum paravaigalae
Naanga vaasam veesum mullaigalae
Enga vaazhvukkedhu ellaigalae
Male :
Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus :
Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma
Male :
Kodu potta rodu podu
Pulli vecha kolam podu
Chorus :
Yei yei
Male :
Vaazhkai enna
Chorus :
Nee vaazhndhu paaru
Male :
Vanam boomi
Chorus :
Unnai vaaazhthum paaru
Male :
Haiyoo haiyoo ammaa
Iruppadhenna summa summa summa
Chorus :
Haiyoo haiyoo ammaa
Thiruppikkodu gumma gumma gumma