Kongu - தமிழ் பாடல் வரிகள்
தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தாலலே தாலே லாலே
தல்லாலே லாலே லாலே
பெண் :
ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
குழு :
தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலலே தாலே லாலே
பெண் :
கொங்கு நாடுதான் எப்பவும்
குளுந்து போயிருக்கு
இங்க சொல்லிதான் தமிழே
கனிஞ்சு வந்திருக்கு
பெண் :
சொந்த பந்தமா சேர்ந்து
எப்பவும் வாழ்ந்திருக்கு
இந்த அன்பு பாசமும்
உறவா உசுர தந்திருக்கு
பெண் :
வட்ட வட்ட நிலாவுக்கு
வருச வச்சு கூட்டியாந்தோம்
தொட்டுக்கிட்டு விளையாடத்தான்
அத்த மக சேத்தியாந்தோம்
பூப்போட்ட அங்காராக்கு
போட்டுக்கிட்டு பவுசா வந்தோம்
குழு :
ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
பெண் :
ஒழைய நெனச்சுதான்
தொங்கட்டான் அடகு போச்சுங்க
மலைய நெனச்சுதான் சுக்கட்டான்
ஆடும் மனசுங்க
பெண் :
பாலபாலமா வெடிச்ச
கைய பாத்திருங்க
சாமி சத்தியமா
எங்க வாழ்க்கை புரியுங்க
இட்ட கொடியங்க நட்ட நடவிங்க
சொட்ட பையன் ஆபிசரு
புடுங்கி போட்டுட்டான்
பெண் :
தெறட்டி வச்ச வூடு போயி
முறைகேட்டு நிப்போமுங்க
எழுதிங்க வாசலுக்கு
எழுத்தோல வப்போமுங்க
பேச்சிப்பாறை மேல நின்னா
மனசெல்லாம் நெறஞ்சிருங்க
குழு :
ஊருக்கு மேவாரமா
ஊக்குவச்ச கருக்கருவா
கருக்கருவா யாருதுங்க
எங்க சாமி கருப்புதுங்க
கருப்பனுக்கு படைய வச்சோம்
ஆச தீர பூச வச்சோம்
குழு :
தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தாலலே தாலே லாலே
தாலல்லே தாலே லாலே
தல்லாலே தாலே லாலே
தாலலே தாலே லாலே
Kongu - English Lyrics
Music Director :
Ajesh
Lyricist :
Kavin
Female :
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thallale laale laale
Female :
Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom
Chorus :
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thallale thaale laale
Thaalalle thaale laale
Thalla lalle thaale laale
Thaalalle thaale laale
Female :
Kongu naaduthaa eppavum
Kulunthu poyirukku
Inga sollithaan thamizhe
Kaniju vanthiruku
Female :
Sontha banthamaa senthu
Eppavum vazhnthirukku
Endha anbum paasamum
Oravaa usura thandhirukku
Female :
Vattavatta nilavukku
Varusa vechu kootiyanthom
Thotttukittu veliyadathan
Athamaga sethiyanthom
Poo pootta angaaraakku
Pottukuttu pavusa vanthom
Chorus :
Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom
Female :
Olaya nenachuthan thongattan
Adaga poochungaa
Malaya nenachuthan sookattan
Aadum manasugaa
Female :
Paalam paalamaa veducha
Kaiya paathirungaa
Saami sathiyamaa enga
Vazhka puriyungaa
Itta kodiyengae natta nadavengae
Sotta paya officeru pudungi pootuttan
Female :
Thoratti vecha oodu poyi
Moorakettu nippomunga
Ezhuthinga vaasaluku
Ezhuthola veppomunga
Pechipaara mela ninnaa
Manasalla neranchurunga
Chorus :
Oorukku mevaramaa
Ooku vacha karukkaruvaa
Karukaruvaa yaaruthunga
Enga samy karpudhunga
Karupanuku padaya vechom
Aasa theera poosa vechom
Chorus :
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thaalalle thaale laale
Thalla lalle thaale laale
Thaalalle thaale laale