Tamil Lyrics

Konjam Kovatha Koraiyamma – Ben Human song lyrics

Movie — Pop Album-Ben Human

Singer(s) — Ben Human

Lyricist — Tosh Nanda

Music Director — Tosh Nanda

Konjam Kovatha Koraiyamma – Ben Human - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே…ஓ…ஓ
ஹே…ஓ…ஓ
ஹே…ஓ…ஓ

ஆண் :
ஹே…ஓ…ஓ
ஹே…ஓ…ஓ
ஹே…ஓ…ஓ

ஆண் :
ஒரு பார்வை பார்த்தாலே
என் நெஞ்சம் சொல்லும்தான்
உன் கண்கள் பார்க்க
நானும் வந்தேன்
கண்ணே கண்ணம்மா

ஆண் :
வெண்மேகம் பார்த்தேன் நான்
உன் மேகம் பார்த்தேன் நான்
மௌனம் வெல்ல
ஓடி வந்தேன்
கண்ணே கண்ணம்மா

ஆண் :
கண்கள் பார்த்தால்
நெஞ்சம் சொன்னால்
உன்னை பார்த்தால்….ஹே….ஹே
என் உள்ளம் துள்ளுமா….துள்ளுமா
கொஞ்சம் சொன்னால்
உன் காதல் போகுமா….

ஆண் :
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஹேய்…..ஹேய்…ஹேய்ஹேய்
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கம் ஆன்
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா

ஆண் :
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கோவத்த நீ கொறையம்மா
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஓ…ஓ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஹே கோவத்த நீ கொறையம்மா
கொஞ்சம் கோவத்த கொறையம்மா

ஆண் :
அதிகாலை நேரம் வந்தேன்
இவ கோவை பட்டாலே
அட எந்த நேரம்
காதல் நேரம் சொல்லு கண்ணம்மா

ஆண் :
பிடிவாதம் கொண்ட காதலி
தெரியாமல் என்னை காதலி
அட போதும் போதும் இந்த கோவம்
ஓ….ஓ….ஓ…ஓ

ஆண் :
கண்கள் பார்த்தால்
நெஞ்சம் சொன்னால்
உன்னை பார்த்தால்…ஹே….ஹே
என் உள்ளம் துள்ளுமா….துள்ளுமா
கொஞ்சம் சொன்னால்
உன் காதல் போகுமா….

ஆண் :
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஹேய்…..ஹேய்…ஹேய்ஹேய்
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கம் ஆன்
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா

ஆண் :
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
கோவத்த நீ கொறையம்மா
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஓ…ஓ
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஹே கோவத்த நீ கொறையம்மா
கொஞ்சம் கோவத்த கொறையம்மா
ஹேய் ஏஏய் ஏய் ஹே ஏய்

ஆண் :
கோவத்த….கோவத்த….
கோவத்த….கோவத்த….கோவத்த….
கோவத்த….கோவத்த….
கோவத்த….கோவத்த….கோவத்த….
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த கொறையம்மா

ஆண் :
கோவத்த….கோவத்த….கோவத்த….
கோவத்த….கோவத்த….கோவத்த….
கம் பேபி லெட்ஸ் கோ…ஓ…ஓ
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கம் பேபி லெட்ஸ் கோ…ஓ…ஓ
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த கொறையம்மா
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த கொறையம்மா
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த கொறையம்மா
கோவத்த….கோவத்த….கொறை…..கொறை
கோவத்த கொறையம்மா

Konjam Kovatha Koraiyamma – Ben Human - English Lyrics

Male :

Hey…o…o

Hey…o…o

Hey…o…o

Male :

Hey…o…o

Hey…o…o

Hey…o…o

Male :

Oru paarvai paarthalae

En nenjam sollumthan

Un kangal paarka

Naanum vandhen

Kannae kannama

Male :

Venmegam paarthen naan

Un megam paarthen naan

Mounam vella

Odi vandhen

Kannae kannama

Male :

Kangal paarthaal

Nenjam sonnaal

Unnai paarthal…hey..hey

En ullam thullumaa..thullumaa

Konjam sonnaal

Un kaadhal pogumaa….

Male :

Konjam kovatha koraiyamma

Come on baby let’s go

Konjam kovatha koraiyamma

Hey…hey…heyhey

Konjam kovatha koraiyamma

Come on

Come on baby let’s go

Konjam kovatha koraiyamma

Male :

Konjam kovatha koraiyamma

Kovatha nee koraiyamma

Konjam kovatha koraiyamma

Oo…ooo

Konjam kovatha koraiyamma

Hey kovatha nee koraiyamma

Konjam kovatha koraiyamma

Male :

Adhi kaalai neram vandhen

Iva kova pattaalae

Ada endha neram

Kaadhal neram sollu kannama

Male :

Pidivatham konda kaadhali

Theriyamal ennai kaadhali

Ada podhum podhum indha kovam

Oh..oh..oh..oh

Male :

Kangal paarthaal

Nenjam sonnaal

Unnai paarthal…hey..hey

En ullam thullumaa..thullumaa

Konjam sonnaal

Un kaadhal pogumaa….

Male :

Konjam kovatha koraiyamma

Come on baby let’s go

Konjam kovatha koraiyamma

Hey…hey…heyhey

Konjam kovatha koraiyamma

Come on

Come on baby let’s go

Konjam kovatha koraiyamma

Male :

Konjam kovatha koraiyamma

Kovatha nee koraiyamma

Konjam kovatha koraiyamma

Oo…ooo

Konjam kovatha koraiyamma

Hey kovatha nee koraiyamma

Konjam kovatha koraiyamma

Heyy eey eyy hey eyyy

Male :

Kovatha…kovatha…

Kovatha…kovatha ..kovatha

Kovatha kovatha…

Kovatha…kovatha…kovatha…

Kovatha…kovatha…korai…korai

Kovatha…kovatha…korai…korai

Kovatha koraiyamma

Male :

Kovatha…kovatha…kovatha

Kovatha…kovatha…kovatha

Come baby let’s go…oh…oh

Kovatha…kovatha…korai…korai

Kovatha…kovatha…korai…korai

Come baby let’s go…oh…oh

Kovatha…kovatha…korai…korai

Kovatha koraiyamma

Kovatha…kovatha…korai…korai

Kovatha koraiyamma

Kovatha…kovatha…korai…korai

Kovatha koraiyamma

Kovatha…kovatha…korai…korai

Kovatha koraiyamma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Konjam Kovatha Koraiyamma – Ben Human

Which movie does the song Konjam Kovatha Koraiyamma – Ben Human belong to?

The song Konjam Kovatha Koraiyamma – Ben Human is from the movie Pop Album-Ben Human.

Who is the music director of Konjam Kovatha Koraiyamma – Ben Human?

The music for Konjam Kovatha Koraiyamma – Ben Human is composed by Tosh Nanda.

Who wrote the lyrics for Konjam Kovatha Koraiyamma – Ben Human?

The lyrics for Konjam Kovatha Koraiyamma – Ben Human are penned by Tosh Nanda.

Who sang the Konjam Kovatha Koraiyamma – Ben Human song?

Konjam Kovatha Koraiyamma – Ben Human is sung by Ben Human.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh