Koodu Thedi - தமிழ் பாடல் வரிகள்
ஹஹாஹஹா ஹஹாஹாஹ்
பெண் :
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ……
ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ……
ஆ…..ஆஅ…..ஆ……ஆ….
பெண் :
கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் :
கூடு தேடி அலையும் கிளிகளே….
பெண் :
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ……
ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ……
பெண் :
நாள் குறித்தா புவியில் பிறந்தோம்
விதியின் வழியில் நடந்தோம்…..
ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம்
மரணம் வருமே மறந்தோம்…….
பெண் :
முளைத்தது எங்கே
கருக்குழித்தானே
மூடுவது எங்கே சவக்குழித்தானே
சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே
பெண் :
கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் :
நீ பயணம் தொடங்கும் தருணம்
நிழல் போல் தொடரும் மரணம்…..ம்ம்….
உன் கால்கள் எங்கோ நடக்கும்
விதியின் கயிறோ இழுக்கும்…..ம்ம்….
பெண் :
சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை
அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை
சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை
பெண் :
கூடு தேடி அலையும் கிளிகளே
சாவு உம்மை தேடுகின்றதே
வழி மாறியே பயணம்……..
வரவேற்குமே மரணம்…….
பெண் :
கூடு தேடி அலையும் கிளிகளே….
சாவு உம்மை தேடுகின்றதே…..
Koodu Thedi - English Lyrics
Female :
Hahaahahaa hahaahaah
Female :
Aaa…..aa….aaa…..aa….
Aaa…..aa…..aaa….aa….
Aa…..aaa…..aa….aa…..
Female :
Koodu thaedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam
Female :
Koodu thaedi alaiyum kiligalae
Female :
Aaa…..aa….aaa…..aa….
Aaa…..aa…..aaa….aa….
Female :
Naal kuriththaa puviyil piranthom
Vidhiyin vazhiyil nadanthom
Yaen piranthom adhai yaar arinthom
Maranam varumae maranthom
Female :
Mulaiththathu engae
Karukkuzhiththaanae
Mooduvathu engae savakkuzhiththaanae
Saavodu nee seiyum poraattam veenae
Female :
Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam
Female :
Nee payanam thodangum tharunam
Nizhal pol thodarum maranam….mm
Un kaalgal engo nadakkum
Vidhiyin kayiro izhukkum…mm…
Female :
Saavu varum paadhai arinthavar illai
Arinthavar meendum sollum varaiyillai
Saavondruthaan yaarum thaandaatha ellai
Female :
Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae
vazhi maariyae payanam
Varaverkkumae maranam
Female :
Koodu thedi alaiyum kiligalae
Saavu ummai thedugindrathae