Tamil Lyrics

Kora Paaya song lyrics

Movie — Therku Theru Machan

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Kalidasan

Music Director — Deva

Kora Paaya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
…………………………..

பெண் :
கோர பாய விரிக்கலியே
இந்த கூற புடவையும் கசங்கலியே
ஒரு கோழி மனசு தவிக்கிறதே
இந்த கொண்ட சேவல் நினைக்கலியே

பெண் :
இது வாசம் பூத்த மல்லி
அட சேர்த்து கையில் அள்ளி
நீ ஆச தீர அணைச்சுக்க மாமா
அந்தப்புர கதையை சொல்லி

ஆண் :
அந்த கூர பாய சுருட்டிக்கடி
உன் கூற புடவைய மடிச்சுக்கடி
இந்த தாத்தா தாடியை இழுக்காம
நீ தனியா படுத்து தூங்கிக்கடி

பெண் :
ஆப்பிள் எடுத்து கையில கொடுத்தா
மாப்பிள்ளை மறுக்கலாமா
ஆச மனசுக்கு பூசையை போட
அவசரம் தான் இப்போ மாமா

ஆண் :
காவி கமண்டலம் எடுக்குற வயசு
நாடி தளர்ந்து நடுங்குது மனசு
காவி கமண்டலம் எடுக்குற வயசு
நாடி தளர்ந்து நடுங்குது மனசு
அடியே கிளியே நான் போறேன் வெளியே

பெண் :
கோர பாய விரிக்கலியே
இந்த கூற புடவையும் கசங்கலியே

ஆண் :
இந்த தாத்தா தாடியை இழுக்காம
நீ தனியா படுத்து தூங்கிக்கடி

ஆண் :
தூக்கம் அசத்துது தொட தொட வேர்க்குது
தள்ளி படுத்துக்கடி
பால் பழம் கசக்குது பருவம் கடந்தது
படுக்கையை சுருட்டிக்கடி

பெண் :
காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது
காதல் மழையா உன்ன தான் நினைக்குது
காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது
காதல் மழையா உன்ன தான் நினைக்குது
தொடவா தொடவா தோழ் மீது விழாவா

ஆண் :
கூர பாய விரிச்சிக்கடி
உன் கூற புடவைய கசக்கிக்கடி
அடி கோழி கூவும் நேரம் வரை
நீ கூத்து கும்மாளம் அடிச்சுக்கடி
அடி மூடு திரும்புது எனக்கு
ஒரு சூடு பறக்குது உடம்பு
என் நாடி கொக்கரிச்சு பாடி பக்கரிச்சு
கிக்கடிக்க நிக்குதடி நரம்பு

இருவர் :
………………………….

Kora Paaya - English Lyrics

Female :

………………..

Female :

Kora paaya virikalaiyae

Indha koora pudavaiyum kasangalaiyae

Oru kozhi manasu thavikkiradhae

Indha kondaseval nenaikaliyae

Female :

Idhu vaasam pootha malli

Ada saethu kaiyiil alli

Nee aasa theera anaichukka maama

Andhapura kadhaiya solli

Male :

Andha kora paaiya suruttikkadi

Un koora pudavaiya maduchukkadi

Indha thaatha thaadiyai izhukaama

Nee thaniya paduthu thoongikkadi

Female :

Apple-ai eduthu kaiyila kodutha

Maapilla marukalaama

Aasa manasukku poosaiyai poda

Avasaranthaan ippa maama

Male :

Kaavi kamandalam edukkura vayasu

Naadi thalanthu nadunguthu manasu

Kaavi kamandalam edukkura vayasu

Naadi thalanthu nadunguthu manasu

Adiyae kiliyae naan poren veliyae

Female :

Kora paaya virikalaiyae

Indha koora pudavaiyum kasangalaiyae

Male :

Indha thaatha thaadiyai izhukaama

Nee thaniya paduthu thoongikkadi

Dialogues :

…………………..

Male :

Thookam asathuthu thoda thoda verukkudhu

Thalli paduthukkadi

Paal palam kasakkudhu paruvam kadanthathu

Padukaiyai suruttikkadi

Female :

Kaanja tharaiyaa kanni manam kedakkudhu

Kaadhal mazhaiyaa unnathaan nenaikkudhu

Kaanja tharaiyaa kanni manam kedakkudhu

Kaadhal mazhaiyaa unnathaan nenaikkudhu

Thodavaa thodavaa thozh meedhu vizhavaa

Male :

Kora paaiya viruchikkadi

Un koora pudavaiya kasakkikkadi

Adi kozhi koovum neram varai

Nee koothu kummalam adichukkadi

Adi moodu thirumbuthu enakku

Oru soodu parakkudhu odambu

En naadi kokkarichu paadi pakkarichu

Kickkadikka nikkudhadi narambu

Both :

………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kora Paaya

Which movie does the song Kora Paaya belong to?

The song Kora Paaya is from the movie Therku Theru Machan.

Who is the music director of Kora Paaya?

The music for Kora Paaya is composed by Deva.

Who wrote the lyrics for Kora Paaya?

The lyrics for Kora Paaya are penned by Kalidasan.

Who sang the Kora Paaya song?

Kora Paaya is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Therku Theru Machan

Music Director — Deva

Movie — Therku Theru Machan

Music Director — Deva

Movie — Therku Theru Machan

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva