Kottu Kottu Getti Melam - தமிழ் பாடல் வரிகள்
கொட்டு கொட்டு கெட்டி மேளம்
நம்ம வீட்டு கல்யாணம்
ஜோடி செம்ம ஜோடியின்னு
பேசும் கல்யாணம்
பத்திரிக்கை அச்சு அடிச்சு
பந்தி வைக்கும் கல்யாணம்
பூ முடிச்சு தாலி கட்டி
சேரும் கல்யாணம்
ஆண் :
பாடு ஆனந்தத்தை
அடிடா மத்தளத்தை
ஜோரா ஆட்டம் போடத்தான் ஹே…ஏ…..
பாரு ஊர் சனத்த
எழுது மொய் பணத்த
ஜோடி சேர்ந்து வாழத்தான்
குழு :
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
ஆண் :
ஜிந்தனக்கா ஜிந்தனக்கா
ஜிந்தனக்கா ஜிந்தனக்கா
பெண் :
கண்ணு உன் கூட
காலம் எல்லாம் நான் வாழ
நீயும் வந்தாயே பூவாக
ஆண் :
என் ராத்தூக்கம்
போகும் தூரத்தில் இனிமேல்
மெத்தை மேல் சந்தோசமே
என் வீடு எல்லாம் புதுசா மாறுமே
அணு தினமும் அழகாகுமே
நாளை வானத்தில் சூரியன்
வரும் நேரம் கேட்க்கும்
காதில் நாதஸ்வர ராகம்
குழு :
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
பெண் :
கையில் மருதாணி
வந்து நிப்பா அழகா நீ
ஊரே வாழ்த்துமே ஒன்னாக
ஆண் :
வா தண்டட்டி நீயே பொண்டாட்டி
நிழலா நான் வாழ்வேன் உன்னோடதான்
என் கண்ணாட்டி இனி பாத்தா
நீ கொட்டி சிரிக்கிறாயே அழகாகத்தான்
ஆயிரம் ஜென்மங்கள்
வாழ்ந்திடும் யோகங்கள்
வாங்கியே வாழுவோம்
பூமி மேல நாமும்
குழு :
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
குழு :
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
இருமனம் ஒன்றாய் இங்கே
சேர்ந்தா கல்யாணம்
இளமை வந்தால் இங்கு
ஆகும் கல்யாணம்
Kottu Kottu Getti Melam - English Lyrics
Female :
Kottu kottu getti melam
Namma veetu kalyanam
Jodi semma jodi yinna
Pesum kalyanam
Pathirikai achu aduchu
Panthi vaikum kalyanam
Poo muduchu thaali katti
Serum kalayanam
Male :
Paadu aananthathai
Adida mathalatha
Jora aatam poda thaan
Paaru oor sanatha
Eluthu moi panatha
Jodi sernthu vaala thaan
Chorus :
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Female :
Kanne un kooda
Kaalam ellam naan vaazha
Neeyum vanthaye poovaga
Male :
En raa thookam
Pogum thoorathil inimel
Methai mel santhosame
En veedu ellam puthusa maarume
Anu thinamum alagaagume
Naalai vaanathil sooriyan
Varum neram ketkum
Kaathil nathaswara raagam
Chorus :
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Female :
Kaiyil maruthaani
Vanthu nippa alaga nee
Oore vaazhthume onnaga
Male :
Vaa thantati neeye pondanti
Nizhalaa naa vaazhven unnoda thaan
En kannati ini paatha nee kotti
Sirikiraye alagaaga thaan
Aayiram jenmangal
Vaazhnthidum yogangal
Vaangiye vaazhuvom
Boomi mela naamum
Chorus :
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Chorus :
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam
Irumanam ondrai inge
Serntha kalyanam
Ilamai vanthaal ingu
Aagum kalyanam