Kudu Kudu Kudu - தமிழ் பாடல் வரிகள்
………………………..
பெண் :
குடு குடு குடு குடு குடு குடு எனவொரு
புறாக் கூட்டம் நாமே
ஆண் :
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென
தினம் ஆடுவோம்
குழு :
ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆண் :
…………………………
ஆண் :
ஹாங்…..ஏனம்மா வீராப்பு விழுந்தாச்சு மாராப்பு
சிங்கத்தை மான் வெல்லுமா எங்கிட்டத்தான் செல்லுமா
பெண் :
உன் மீசை என்னாச்சு இப்போது மண்ணாச்சு
எல்லாமும் வாய் வீரமா இதுக்குள்ள ஆர்ப்பாட்டமா
ஆண் :
கோழி வெல்லுமா…..
பெண் :
வெல்லுமே
ஆண் :
சேவல் தோற்குமா…..
பெண் :
தோற்குமே
ஆண் :
ஒண்டிக்கொண்டியாய்..
பெண் :
வருவேனே
ஆண் :
என்னை யாருன்னு……
பெண் :
தெரியுமே…
குழு :
குடு குடு குடு குடு குடு குடு எனவொரு
புறாக் கூட்டம் நாமே
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென
தினம் ஆடுவோம்
ஆடுங்கள்……பாடுங்கள்…..
ஆடுங்கள்……பாடுங்கள்…..
குழு :
…………………………………….
ஆண் :
ஹோய் புடிச்சுக்க ராசாத்தி இழுத்துக்க ஆத்தாடி
உன் மேனி பொன்னானது விழுந்தாக்க என்னாவது ஹேய் ஹேய்
பெண் :
ஹான் வாய்யா என் ராசாவே வாய் வீரம் பேசாதே
இழுத்தாக்க தாங்காதய்யா உனக்குள்ள தம் ஏதய்யா
ஆண் :
போட்டி போடவா…..
பெண் :
போட்டுக்கோ
ஆண் :
வென்று காட்டவா
பெண் :
காட்டிக்கோ
ஆண் :
சின்னப் பொண்ணு நீ
பெண் :
தெரியுது
ஆண் :
என்ன பண்ணுவேன்
பெண் :
புரியுது
குழு :
லால் லாலா….லால் லாலா…..
லால் லாலா….லால் லாலா…..
Kudu Kudu Kudu - English Lyrics
Chorus :
……………….
Female :
Kudu kudu kudu kudu kudu kudu enavoru
Pura koottam naame
Male :
Sadukudu sadukudu sadukudu sadukuduvena
Dhinam aaduvom
Chorus :
Aadungal…..paadungal…..
Aadungal…..paadungal…..
Male :
…………….
Male :
Haang…..yaenamma veeraappu vizhunthaachchu maarappu
Singaththai maan vellumaa engittaththaan sellumaa
Female :
Un meesai ennachchu ippothu mannaachchu
Ellaamum vaai veeramaa idhukkulla aarppaattamaa
Male :
Kozhi vellumaa
Female :
Vellumae
Male :
Seval thorkumaa
Female :
Thorkkumae
Male :
Ondikkondiyaai
Female :
Varuvenae
Male :
Ennai yaarunnu
Female :
Theriyumae
Chorus :
Kudu kudu kudu kudu kudu kudu enavoru
Pura koottam naame
Sadukudu sadukudu sadukudu sadukuduvena
Dhinam aaduvom
Aadungal…..paadungal…..
Aadungal…..paadungal…..
Chorus :
…………………
Male :
Hoi pudichukka rasaththi izhuththukka aaththaadi
Un maeni ponnaanathu vizhunthaakka ennaavathu haei haei
Female :
Haan vaaiyyaa en rasaavae vaai veeram pesaathae
Izhuththaakka thaangaathaiyyaa unakkulla dham yaedhaiyyaa
Male :
Potti podavaa
Female :
Pottukko
Male :
Vendru kaattavaa
Female :
Kaattikko
Male :
Chinna ponnu nee
Female :
Theriyuthu
Male :
Enna pannuven
Female :
Puriyuthu
Chorus :
Laal laalaa…..laal laalaa….
Laal laalaa…..laal laalaa….