Kuruma - தமிழ் பாடல் வரிகள்
ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு
ஆண் :
ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு
ஆண் :
சிக்கல்ல அக்குள் வெச்சிக்கின்னு
ஐயோ அம்மா னு கத்தாத
சால்ட் ஆ நீ ஊட்டுல பத்துகினு
ஹா நீ விட்டத்த பாக்காத
ஆண் :
வீணா நீ வம்புல மாட்டிகின்னு
சிக்காதே வாங்குனே சேக்காத
செத்தத முடிக்க தெரிலனா
ஆண் :
தா வற்த பாத்துக
ஆண் :
என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா
ஆண் :
எந்தா டா அவன் சும்மா டா
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா
எந்தா டா அவன் சும்மா டா
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
வாத்தியார் வந்துல பார்
உன் பைல் நா எடுக்கல
ஆண் :
உன் தப்பா நா
திருத்தட்டா திருத்தட்டா
வெச்சி நா வெலுக்கட்டா
ஆண் :
நா தொலைக்குற தோட்டா
சாவோடு ஆடிக்குற கூத்தா
மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா
அடிக்கி காத்தா நொறுக்குவ சோக்கா
ஆண் :
என்ன தொட்டு போனவ
இப்ப தொங்க போறா
தங்க தட்டில் ஏந்தி தான்
என்ன தாங்க போறா
ஆண் :
நரி சூழ்ச்சி எல்லாம் மே
இப்போ தேய போது
என் நேரம் நெருங்குது
இப்ப பாய போற
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
குருவி ட மாட்னா குருமா தா
ஆண் :
அப்பால போ அப்பால போ
ஒதுங்கு ஒதுங்கு
அப்பால போ அப்பால போ
விலகு விலகு
Kuruma - English Lyrics
Male :
Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu
Male :
Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu
Male :
Sikkalla akkulla vechkinu
Iyyo amma nu kathaatha
Salt ah nee ootula paathukinu
Ha nee vittathae paakaatha
Male :
Veena nee vambula maatikinu
Chikkathae vaangi nee sekkatha
Sethatha mudika therilana
Male :
Tha varadha pathuka
Male :
Enna na enna na
Thortinu varava vandha na
Male :
Endha da avan summa da
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Enna na enna na
Thortinu varava vandha na
Male :
Endha da avan summa da
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Vaathiyaar vandhuta paar
Un file-ah na edukata
Un thappa na thiruthatta thiruthatta
Vechi na velukatta
Male :
Na tholaikura thotta
Saavodu adikura koothaa
Mavanae enna edhuka nee paatha
Adikura kaathaa norukura sokka
Male :
Enna thottu ponavan
Ipo thonga poraan
Thanga thattil yendhi thaan
Enna thaanga pora
Male :
Nari soolchi ellam mae
Ipo thaeya podhu
En neram nerungudhu
Ipo paaya pora
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Kurvi ta maatna kuruma dha
Male :
Appola poo
Appola poo othungu othungu
Appola poo
Appola poo vilagu vilagu