Liplock Devadhai - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
லிப்லாக்கு தேவதை நான்
அந்த டிக்கிலோனா டீச்சரும் நான்
வாட்ஸ்அப்பு வானதி நான்
அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான்
ஆண் :
பூஜைகள் நடத்தும்
நீ காதல் குடோனா…
ஆண்மை இசைக்கும்
நீயடி எந்தன் மடோனா..
பெண் :
பூனை போல் நடக்கும்
நான் மியாவ் கலீஃபா…
ஈரமாய் அழைக்கும்
ஈசிஆர் இஞ்சிமரப்பா
ஆண் :
ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே!
அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே!
பொன்மேனி தேனடையே!
நானும் காட்டுவாசி வா வெளியே!
முனகுதல் : ……………
ஆண் :
ஏய் ஆப்பிள்ளு நீ…
ஐசக் நியூட்டன் நான்…
மாமா மேல விழு
புவி ஈர்ப்ப குடு…
பெண் :
ஹேய்! ஆப்பிள் போல
நா சோலோ இல்ல
அந்த ஆண்ட்ராய்டு நான்
பொது சேவகி நான்…
ஆண் :
நான் பெஸ்ட் டிரைவர்
நீ உபர் ஓலா
வா பக்கம் வா வா
லாங் டிரைவ் போவோம் வா
பெண் :
லாங் டிரைவ் போக
நான் ஓலா ஷேர் தான்…
கோல்கேட் சிரிப்பில்
டோல் கேட் கடந்திடுவோம்…
ஆண் :
நீ 96 ஜானு தான்…
ராம் அணைத்திடும் நாள் இது….
பெண் :
நான்… லேடி சூப்பர் ஸ்டார்
போ வரியில் நீ நில்லு…
பெண் :
லிப்லாக்கு தேவதை நான்
அந்த டிக்கிலோனா டீச்சரும் நான்
வாட்ஸ்அப்பு வானதி நான்
அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான்
ஆண் :
பூஜைகள் நடத்தும்
நீ காதல் குடோனா…
ஆண்மை இசைக்கும்
நீயடி எந்தன் மடோனா..
பெண் :
பூனை போல் நடக்கும்
நான் மியாவ் கலீஃபா…
ஈரமாய் அழைக்கும்
ஈசிஆர் இஞ்சிமரப்பா
ஆண் :
ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே!
அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே!
பொன்மேனி தேனடையே!
நானும் காட்டுவாசி வா வெளியே!
Liplock Devadhai - English Lyrics
Male :
…………….
Female :
Liplocku devadhai naan
Andha dickelona teacherum naan
Whatsappu vaanathi naan
Andha watermelon vaarisum naan
Male :
Poojaigal nadathum
Nee kaadhal godownaa
Aanmaiyai isaikkum
Neeyadi endhan madonaa..
Female :
Poonai pol nadakum
Naan meow khalifa…
Eeramaai azhaikkum
ECR injimarappa
Male :
Hey! Instagram eshwariyae
Andha instant coffe vaasanaiyae
Ponmeni thaenadaiyae
Naanum kaattuvaasi vaa veliyae
Humming :
……………..
Male :
Hey! appleu nee…
Isaac newton naan…
Maama mela vizhu
Puvi eerpa kudu…
Female :
Hey apple pola
Naa solo illa
Andha androidu naan
Pothu sevagi naan…
Male :
Naan bestu driver
Nee uber ola
Vaa pakkam vaa vaa
Long drive povom vaa
Female :
Long drive poga
Naan ola share dhaan…
Colgate sirippil
Toll gate kadanthiduvom…
Male :
Nee 96 jaanu dhaan…
Ram aanaithidum naal idhu….
Female :
Naan… lady superstar
Po varisiyil nee nillu…
Female :
Liplocku devadhai naan
Andha dickelona teacherum naan
Whatsappu vaanathi naan
Andha watermelon vaarisum naan
Male :
Poojaigal nadathum
Nee kaadhal godownaa
Aanmaiyai isaikkum
Neeyadi endhan madonaa..
Female :
Poonai pol nadakum
Naan meow khalifa…
Eeramaai azhaikkum
ECR injimarappa
Male :
Hey! Instagram eshwariyae
Andha instant coffe vaasanaiyae
Ponmeni thaenadaiyae
Naanum kaattuvaasi vaa veliyae