Tamil Lyrics

Little India song lyrics

Movie — Enemy

Singer(s) — Arivu, Sarath Santosh

Lyricist — Arivu

Music Director — SS Thaman

Little India - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கூட்டாளி வாலா முன்ன…
கச்சேரி போலாம் பின்ன…
ஆத்தாடி நாலா பக்கம்…
நம்ம ஜனம் போடும் கும்மாளம்…

ஆண் :
கட்டடம் வானம் முட்ட…
கட்டுணோம் வேர்வை சொட்ட…
பட்டணம் உண்டாக்கி தான்…
வச்சோம் இங்க எல்லோரும் வாழ…

ஆண் :
ஹே எப்பவோ வந்தோம் இங்க…
எத்தனை சொந்தம் அங்க…
சுத்துர பூமிக்கு தான்…
சக்கரத்த செஞ்சோம் கையால…

ஆண் :
ஹே அக்கரை சீமையில…
நிக்கிற கப்பல் போல…
எத்தனை துன்பம் தாண்டி…
வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க…

ஆண் :
ஏலா போவோம் வாலா …
வா பங்காளி நீ சிங்கைகாரா…
ஏலா போவோம் வாலா …
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா…

ஆண் :
கூட்டாளி வாலா முன்ன…
கச்சேரி போலாம் பின்ன…
ஆத்தாடி நாலா பக்கம்…
நம்ம ஜனம் போடும் கும்மாளம்…

ஆண் :
சிங்கபூரியன்…
வந்து சீனாக நிற்கின்ற சூரியன் …
இந்த சீமை கட்டிக்காத்த காளையன்…
தங்க தேரோடும் வீதிக்கு…
வேரிவன் சொல்லிசை பாடுவேன்…
மச்சான் நீ கேளு கேளு…
எங்கள் சிறப்பு…
சிங்கப்பூரு தமிழ் மக்கள் வளர்ப்பு…
ஒன்னா சேரும் போது பெரும் நெருப்பு…

ஆண் :
லுக்கிங் மாடர்னிட்டி மச்சி…
கண்ணை கவர்ந்திட்ட தமிழச்சி…
மண்ணின் சரித்திரம் தோண்டி பாரு மச்சி…
மின்னும் நட்சத்திரங்களின் ஊரு பங்காளி…
மேல மேல ஏறு கொண்டாடு…
மேல தாளம் வச்சு ஆடு…
என்னாளும் மறக்காது…
சொல்லி குடுத்த பண்பாடு…

ஆண் :
ரயிலோடும் பாதைக்கெல்லாம்…
வெயிலோடு உழைச்சோம்…
குடியேறும் நாட்டுக்குத்தான்…
குரலாக ஒலிச்சோம்…

ஆண் :
உரவோட வாழும் இடம்…
அழகான உலகம்…
வருங்காலம் மறக்காதே…
விளக்கேத்தி வணங்கும்…

ஆண் :
ஹே எப்பவோ வந்தோம் இங்க…
எத்தனை சொந்தம் அங்க…
சுத்துர பூமிக்கு தான்…
சக்கரத்த செஞ்சோம் கையால…

ஆண் :
ஹே அக்கரை சீமையில…
நிக்கிற கப்பல் போல…
எத்தனை துன்பம் தாண்டி…
வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க…

ஆண் :
ஏலா போவோம் வாலா …
வா பங்காளி நீ சிங்கைகாரா…
ஏலா போவோம் வாலா …
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா…

Little India - English Lyrics

Male :

Kootaali vaala munna

Kacheri polaam pinna

Athaadi naala pakkam

Namma jenam podum gummaalam

Male :

Kattadam vaanam mutta

Kattunom verva sotta

Pattanam undakki dhaan

Vechom inga ellorum vaazha

Male :

Heyy eppovo vandhom inga

Ethana sondham anga

Suthura bhoomikkudhaan

Sakkaratha senjom kaiyaala…

Male :

Hey akkara seemaiyila

Nikkira kappal pola

Ethana thunbam thandi

Vandhom indha manna ponnakka

Male :

Yelaa povom vaala

Vaa pangali nee singaikkara

Yelaa povom vaala

Nee step ah podu semma style ah

Male :

Kootaali vaala munna

Kacheri polaam pinna

Athaadi naala pakkam

Namma jenam podum gummaalam

Male :

Singapooriyan vandhu

Seenaga nirkindra sooriyan

Indha seemai kattikkatha kalaiyan

Thanga thaerodum veethiku

Verivan sollisai paduven

Macha nee kelu kelu engal sirappu

Singapooru thamizh makkal valarppu

Onna serum bothu perum neruppu…

Male :

Looking modernity

Machi kannai kavarnthitta thamizhachi

Mannin sarithiram thondi paru machi

Minnum natchathirangalin ooru

Pangali mela mela mela yaeru

Konadu mela thaalam vechu aadu

Yennaalum marakkathu

Solli kudutha panpaadu

Male :

Railodum paadhaikkellaam

Veiyiloda uzhachchom

Kudiyerum nattukuthaan

Kuralaga olichom

Male :

Uravoda vaazhum edam

Azhagana ulagam

Varungalam marakkathae

Velakethi vanangum…

Male :

Hey eppovo vandhom inga

Ethana sondham anga

Suthura bhoomikku dhaan

Sakkaratha senjom kaiyaala

Male :

Hey akkara seemiyila

Nikkira kappal pola

Ethana thunbam thandi

Vandhom indha manna ponnakka

Male :

Yelaa povom vaala

Vaa pangali nee singaikkara

Yelaa povom vaala

Nee step ah podu semma style ah….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Little India

Which movie does the song Little India belong to?

The song Little India is from the movie Enemy.

Who is the music director of Little India?

The music for Little India is composed by SS Thaman.

Who wrote the lyrics for Little India?

The lyrics for Little India are penned by Arivu.

Who sang the Little India song?

Little India is sung by Arivu, Sarath Santosh.

Related Songs

Movie — Enemy

Music Director — S. S. Thaman

Movie — Enemy

Music Director — S. S. Thaman

Movie — Ivan Than Uthaman

Music Director — SS Thaman

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan