Tamil Lyrics

Lovena Lovethan song lyrics

Movie — Meera

Singer(s) — Mano, Minmini

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Lovena Lovethan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டம் எல்லாம் முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒன்னோடு ஒன்னா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்

பெண் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

ஆண் :
பட்டணக் காதலுக்கு
பல பார்க்குகள் பீச்சு உண்டு
கிராமத்துக் காதலுக்கு
குளம் குட்டைகள் கோயில் உண்டு

பெண் :
காதலர் எப்பொழுதும்
ஜாதி பேதங்கள் கண்டதில்லே
பாபரும் ராமரும் போல்
சண்ட பூசல்கள் வந்ததில்லே

ஆண் :
ஒரு முஸ்லீமும்
ஹிந்துவும்தான் சேரலையா

பெண் :
சேர்ந்து பிள்ள குட்டி
பெத்துக்கிட்டு வாழலியா

ஆண் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு

பெண் :
ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு

குழு :
ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஹா…….ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஹா……..ஆஅ……ஆஅ…..

பெண் :
காதலர் கட்சி என்று
ஒரு கட்சியை ஆரம்பிப்போம்
தாஜ்மகால் தன்னையே
கட்சிச் சின்னமாய் தேர்ந்தெடுப்போம்

ஆண் :
தேர்தலில் போட்டி இட்டு
இந்த தேசத்தை நாம் பிடிப்போம்
காதலர் வீட்டுக்குத் தான்
ரேசன் கார்டுகள் நாம் கொடுப்போம்

பெண் :
லவ்வு பண்ணாத
பேர்களை நாம் தண்டிப்போம்

ஆண் :
பொது மக்களும்
நம் பக்கத்தில்தான் வா ஹேய்

பெண் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு

ஆண் :
ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு

குழு :
ஆஆ ஆஆ ஆஆ ஆஅ
ஆஆ ஆஆ ஆஆ ஆஅ
பப்பர பப்பப்பா
பப்பப் பப்பர பப்பப்பா
பப்பர பப்பப்பா
பப்பப் பப்பர பப்பப்பா
பாபா பப்பப்பா
பப்ப பப்பப்பா பப்பப்பா

ஆண் :
உல்லாசக் காதலரை
கொல்லும் வில்லனை கைது செய்வோம்
பொல்லாத தண்டனையாய்
டிவி நாடகம் பார்க்கச் சொல்வோம்

பெண் :
காதலர் கீதம் ஒன்று
இளையராஜாவை போடச் சொல்வோம்
காதலர் கூட்டத்திலே
அதைக் கட்டாயம் பாடச் சொல்வோம்

ஆண் :
காதல் செய்யாத
கல்யாணம் செல்லாது ஹா

பெண் :
நம்ம கொள்கைகள்
தோற்காது வா

ஆண் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு
வானத்தில் தவ்வு

பெண் :
முதுவட்டம் எல்லாம்……
முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம்
கொடி கட்டி ஆட

இருவர் :
அட ஒன்னோடு ஒன்னா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்

இருவர் :
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

Lovena Lovethan - English Lyrics

Male :

Lovunnaa love mannenna stove

Oru ullatha kavvu vaanathil thavvu

Mudhuvattam ellaam mudiyaamal vaada

Ilavattam ellaam kodi katti aada

Ada onnodu onnaa onnaaga aanaa kummaalam

Love-u pannaadha yaarum

Boomikku baaram ennaalum

Female :

Lovunnaa love mannenna stove

Oru ullatha kavvu vaanathil thavvu

Male :

Pattana kaadhalukku

Pala parkkugal beachu undu

Gramathu kaadhalukku

Kulam kuttaigal koyil undu

Female :

Kaadhalar eppozhudhum

Jaadhi baedhangal kandadhillae

Baabarum raamarum pol

Sanda poosalgal vandhadhillae

Male :

Oru muslimum

Hinduvum thaan saeraliyaa

Female :

Saerndhu pilla kutti

Pethukkittu vaazhaliyaa

Male :

Lovunnaa love mannenna stove

Female :

Oru ullatha kavvu vaanathil thavvu

Chorus :

Haa…aaa..aaa..aaa…

Haa…aaa..aaa..aaa…

Haa…aaa..aaa..

Female :

Kaadhalar katchi endru

Oru katchiyai aarambippom

Tajmahal thannaiyae

Katchi chinnamaai therndheduppom

Male :

Thaerdhalil potti ittu

Indha dhesatthai naam pidipoom

Kaadhalar veettukku thaan

Ration cardugal naam koduppom

Female :

Love pannaadha

Pergalai naam thandippom

Male :

Podhu makkalum

Nam pakkathil thaan vaa haei

Female :

Lovunnaa love mannenna stove

Male :

Oru ullatha kavvu vaanathil thavvu

Chorus :

Pappara pappappaa

Pappap pappara pappappaa

Pappara pappappaa

Pappap pappara pappappaa

Paapaa pappappaa

Pappa pappappaa pappappaa

Male :

Ullaasa kaadhalarai

Kollum villanai kaidhu seivom

Pollaadha thandanaiyaai

TV naadagam paarkka cholvom

Female :

Kaadhalar geetham ondru

Ilaiyarajavai poda cholvom

Kaadhalar koottathilae

Adhai kattaayam paada cholvom

Male :

Kaadhal seiyaadha

Kalyaanam sellaadhu haa

Female :

Namma kolgaigal

Thorkkaadhu vaa

Male :

Lovunnaa love mannenna stove

Oru ullatha kavvu vaanathil thavvu

Female :

Mudhuvattam ellaam

Mudiyaamal vaada

Ilavattam ellaam kodi katti aada

Both :

Ada onnodu onnaa onnaaga

Aanaa kummaalam

Love pannaadha yaarum

Boomikku baaram ennaalum

Both :

Lovunnaa love mannenna stove

Oru ullatha kavvu vaanathil thavvu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Lovena Lovethan

Which movie does the song Lovena Lovethan belong to?

The song Lovena Lovethan is from the movie Meera.

Who is the music director of Lovena Lovethan?

The music for Lovena Lovethan is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Lovena Lovethan?

The lyrics for Lovena Lovethan are penned by Vaali.

Who sang the Lovena Lovethan song?

Lovena Lovethan is sung by Mano, Minmini.

Related Songs

Movie — Meera

Music Director — Ilayaraja

Movie — Meera

Music Director — Ilayaraja

Movie — Meera

Music Director — Ilayaraja

Movie — Meera

Music Director — Ilayaraja

Movie — Meera

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja