Maama Thallippadu - தமிழ் பாடல் வரிகள்
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு
பெண் :
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது
பெண் :
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…
ஆண் :
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு
ஆண் :
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை
ஆண் :
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு..
ஆண் :
ஏ……ராசாத்தி ஒனக்கே நானாச்சு
ஏ……ராசாத்தி ஒனக்கே நானாச்சு
மங்காத்தா சீட்டாட்டம் கண்ணாடுது
மாராப்பு காத்தோடு கூத்தாடுது
ஆ….ஒன்னாலே என் நெஞ்சம் திண்டாடுது
உன் பார்வை பட்டாலே சூடேறுது
பெண் :
துடிப்போ ரொம்ப இருக்கு
கொஞ்சம் அடக்கு
வெட்கம் இல்லை இப்ப உனக்கு
ஆண் :
அடியே கையக் கொடு
மனச நீ அள்ளிக் கொடு
பெண் :
கட்டழகு துள்ளுது
ஆண் :
ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
ஹஹ்ஹான் ஹஹ்ஹான்
பெண் :
கட்டிக் கொள்ளச் சொல்லுது
ஆண் :
ஹஹ்ஹான் அய்யோ
ஹஹ்ஹான் ஆமா….
பெண் :
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கட்டழகு துள்ளுது
கட்டிக் கொள்ளச் சொல்லுது
கிட்ட கிட்ட ஒட்டும்போது
என்னென்னவோ பண்ணுது
பெண் :
மாமா…..
ஆண் :
ஓய்…..
பெண் :
தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…
பெண் :
நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
நீ கை சேர்த்து என்னையே காப்பாத்து
முன்னாலே பாரையா திராட்சைக் கொத்து
என்னோடு பாடையா லவ் டூயட்டு….
நான்தானே உன்னோட மாலைக் கொத்து
நாளெல்லாம் கையாலே என்னக் கட்டு
ஆண் :
அடியே……தண்ணித் தொறையே….
இன்பக் கரையே……
பீச்சுப் பக்கம் வாடி தனியே
பெண் :
மாமா…..
ஆண் :
ஓய்…..
பெண் :
தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு…
ஆண் :
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
ஆசை உள்ள பொம்பள
ஆரம்பிச்சா தேவல
வாடி புள்ள அக்கரை
வச்சிருக்கேன் சக்கரை
பெண் :
மாமா தள்ளிப்படு
மெதுவா நீ சொல்லிக்கொடு..
ஆண் :
ஆஹா ஆஹாஹா ஹா ஹா…..
பெண் :
அஹ ஹ ஆ ஆ…..ஆஹ ஹா ஆ….
Maama Thallippadu - English Lyrics
Female :
Mama thallippadu
Medhuvaa nee sollikkodu
Mama thallippadu
Medhuvaa nee sollikkodu
Female :
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kitta kitta ottumpothu
Ennennavo pannuthu
Female :
Mama thallippadu
Medhuvaa nee sollikkodu
Male :
Adiyae kaiya kodu
Manasa nee allikkodu
Adiyae kaiya kodu
Manasa nee allikkodu
Male :
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Vaadi pulla akkarai
Vachchirukkaen sakkarai
Male :
Adiyae kaiya kodu
Manasa nee allikkodu
Male :
Ae….raasaththi onakkae naanaachchu
Ae….raasaththi onakkae naanaachchu
Mangaaththaa seettaattaam kannaaduthu
Maaraappu kaaththodu Kooththaaduthu
Aa….onnaalae en nenjam thindaaduthu
Un paarvai pattaalae soodaeruthu
Female :
Thudippo rompa irukku
Konjam adakku
Vetkam illai ippa unakku
Male :
Adiyae kaiya kodu
Manasa nee allikkodu
Female :
Kattazhagu thulluthu
Male :
Hahhaan hahhaan
Hahhaan hahhaan
Female :
Katti kolla solluthu
Male :
Hahhaan aiyo
Hahhaan aama….
Female :
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kattazhagu thulluthu
Katti kolla solluthu
Kitta kitta ottumpothu
Ennennavo pannuthu
Female :
Mama…
Male :
Ooi…
Female :
Thallipadu
Medhuva nee sollikkodu
Female :
Nee kai saerththu ennaiyae kaappaaththu
Nee kai saerththu ennaiyae kaappaaththu
Munnaalae paaraiyaa thiraatchai koththu
Ennodu paadaiyaa love duet-tu….
Naanthaanae unnoda maalai koththu
Naalellaam kaiyaalae enna kattu
Male :
Adiyae….thanni thoraiyae
Inba karaiyae
Beach pakkam vaadi thaniyae
Female :
Mama
Male :
Ooi
Female :
Thallipadu
Medhuvaa nee sollikkodu
Male :
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Aasai ulla pombala
Aarambichchaa thevala
Vaadi pulla akkarai
Vachchirukkaen sakkarai
Female :
Mama thallippadu
Medhuvaa nee sollikkodu
Male :
Aahaa Aahaahaa haa haa….
Female :
Aha ha aa aa…..aaha haa aa…