Maamane Maamane Kettukka - தமிழ் பாடல் வரிகள்
மாமனே மாமனே கேட்டுக்க
பெண் :
மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
ஆண் :
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
பெண் :
என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
பெண் :
ஊர்க்காவலே உன் கையிலே
அதிகாரம் தெரியாத மாமா
ஏழைகளின் கண்ணீரிலும்
எதிர்நீச்சல் நீ போடலாமா
பெண் :
ஏனோ இந்த கோபம்தான்
ஆண் :
ஆஹா
பெண் :
இதனாலென்ன லாபம்தான்..
ஆண் :
ஓஹோ லால்லால்லா…லால்லால்லா…
பெண் :
வாய்ச் சண்டையும் வீண் போட்டியும்
ஓயாமல் போடாதே ஊர்ப் பாக்குது
பெண் :
மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
ஆண் :
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
பெண் :
மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
பெண் :
அந்நாளிலே வால்மீகியோ அம்மாடி
பொல்லாத திருடன்
பொல்லாதவன் பின்னாளிலே
எல்லோரும் கொண்டாடும் கவிஞன்
பெண் :
காலம் வர குணம் மாறும்
ஆண் :
ஏஹே
பெண் :
மனிதன் கொண்ட மனம் மாறும்
ஆண் :
ஓஹோ லால்லால்லா…லால்லால்லா…
பெண் :
பூப்பூக்குது காயாகுது
கூடாது என்றிங்கு யார் சொல்வது
பெண் :
மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
ஆண் :
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
நீதான் இட்டதென்ன சட்டமா
அட எல்லாம் நீ வரைந்த வட்டமா…
பெண் :
என் மாமனே மாமனே கேட்டுக்க
என் பாட்ட நீ காதிலே போட்டுக்க
இருவர் :
……………………….
Maamane Maamane Kettukka - English Lyrics
:
Vaali
Female :
Maamanae maamanae kettukka
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Male :
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Female :
Oorkkaavalae un kaiyilae
Adhikaaram theriyaatha mama
Yaezhaigalin kanneerilum
Edhirneechchal nee podaalaamaa
Female :
Yaeno intha kobamthaan
Male :
Aahaa
Female :
Idhanaalenna laabamthaan
Male :
Ohho laallaallaa….laallaallaa….
Female :
Vaai sandaiyum veen pottiyum
Oyaamal podaathae oor paakkuthu
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Male :
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Female :
Annaalilae vaalmeegiyo ammaadi
Pollaatha thirudan
Pollaathavan pinnaalilae
Ellorum kondaadum kavingan
Female :
Kaalam vara gunam maarum
Male :
Yaehae
Female :
Manithan konda manam maarum
Male :
Oho laallaallaa….laallaallaa….
Female :
Poo pookkuthu kaayaaguthu
Koodaathu endringu yaar solvathu
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Male :
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Needhaan ittathenna sattamaa
Ada ellaam nee varaintha vattamaa
Female :
Maamanae maamanae kettukka
En paatta nee kaathilae pottukka
Both :
…………………