Maanikka Maamani - தமிழ் பாடல் வரிகள்
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
ஆண் :
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
ஆண் :
தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன்
தேவ விலாசம் அது கோவில் கொண்ட பாசம்
இதமோ பதமோ சுகமோ
ஆண் :
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
பெண் :
பூ முகத்தில் ஒரு கோடி தீபம் கண்டேன்
பாப சாபங் கொள்ள
காதல் தேவஸ்தானமானேன்
இறைவா எனக்கு விளக்கு
பெண் :
மாணிக்க மாமணி மாலையில்
மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது
மாணிக்க மாமணி மாலையில்
மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது
ஆண் :
நான் வருவேன் தினம் அந்தி சந்தி நேரம்
பெண் :
நான் நினைப்பேன் தினம் ஜீவராக கீதம்
ஆண் :
உதயம் உண்டு நமக்கும்
அதில் இதய கீதம் துடிக்கும்
பெண் :
புதிய வாழ்வு இனிக்கும்
நெஞ்சின் இனிய வாசல் திறக்கும்
ஆண் :
நமக்கும்
பெண் :
ஒருநாள்
இருவர் :
பிறக்கும்
Maanikka Maamani - English Lyrics
Male :
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Male :
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Male :
Thaen idaiyil oru nyaana bhoomi kandaen
Theva vilaasam adhu kovil konda paasam
Idhamo padhamo sugamo
Male :
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Female :
Poo mugaththil oru kodi dheepam kandaen
Baba saabang kolla
Kadhal devasthaanamaanaen
Iraivaa enakku vilakku
Male :
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Maanikka maamani maalaiyil
Mangai aval thanga mugam naan kandathu
Male :
Naan varuvaen dhinam anthi santhi neram
Female :
Naan ninaippaen dhinam jeevaraaga geedham
Male :
Udhayam undu namakkum
Adhil idhaya geedham thudikkum
Female :
Pudhiya vaazhvu inikkum
Nenjin iniya vaasal thirakkum
Male :
Namakkum
Female :
Orunaal
Both :
Pirakkum