Maanodum Padhaiyile - தமிழ் பாடல் வரிகள்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
பெண் :
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
பெண் :
கன்னம் கருத்த கட்டழகா
கருநாவல் பழம் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா
ஆஹா சொல்லழகா
பெண் :
ஆவாரம் காட்டுக்குள்ளே
ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்னை
கொண்டாடு அங்கே
சொல்வேன் இன்பம் ஓராயிரம்
பெண் :
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
பெண் :
{ஆளான பொண்ணு
நாளாக ஆக
பாலாடை மேனி
தேமல் உண்டாக} (2)
பெண் :
ஏக்கத்தில் ஓடும்
அத்தானைத் தேடும்
நெஞ்சோடு அள்ளிக்
கொண்டாலே தீரும்
ம்ஹூஹூஹூம்
ம்ஹூஹூஹூம்
பெண் :
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
பெண் :
{தேன் ஊறும் பூவில்
நீர் ஆட வேண்டும்
சீராட்டும் போதே
பாராட்ட வேண்டும்} (2)
பெண் :
தாளத்தைப் போடு
ராகத்தைப் பாடு
சந்தோஷமாக
பொன்னூஞ்சல் ஆடு
ம்ஹூஹூஹூம்
பொன்னூஞ்சல் ஆடு
பெண் :
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ம்ஹூஹூஹூம்
Maanodum Padhaiyile - English Lyrics
Female :
Maanodum paadhaiyilae
Valli thaanodi pogaiyilae
Vandhaaraam kandhan
Thandhaaraam sondham
Inbam angae oraayiram
Female :
Maanodum paadhaiyilae
Valli thaanodi pogaiyilae
Vandhaaraam kandhan
Thandhaaraam sondham
Inbam angae oraayiram
Female :
Kannangaruththa kattalagaa
Karu naaval palam pol kannalagaa
Karkandu polae sollalagaa
Aaa…aa…sollalagaa
Female :
Aavaaram kaattukkullae
Oru aadhaayam thedi vandhen
Muththaadum pennai kondaadu angae
Solven inbam oraayiram
Female :
Maanodum paadhaiyilae
Valli thaanodi pogaiyilae
Vandhaaraam kandhan
Thandhaaraam sondham
Inbam angae oraayiram
Female :
Aalaana ponnu naalaaga aaga
Paalaadai maeni thaemal undaaga
Aalaana ponnu naalaaga aaga
Paalaadai maeni thaemal undaaga
Female :
Yekkaththil odum
Aththaanai thedum
Nenjodu alli kondaalae theerum
Mmm..mm…mmm…mmm…
Female :
Maanodum paadhaiyilae
Valli thaanodi pogaiyilae
Vandhaaraam kandhan
Thandhaaraam sondham
Inbam angae oraayiram
Female :
Thaen oorum poovil
Neeraada vendum
Seeraattum podhae
Paaraatta vendum
Female :
Thaen oorum poovil
Neeraada vendum
Seeraattum podhae
Paaraatta vendum
Female :
Thaalaththai podu
Raagaththai paadu
Santhoshamaaga ponoonjal aadu
Mmm…mm…ponoonjal aadu
Female :
Maanodum paadhaiyilae
Valli thaanodi pogaiyilae
Vandhaaraam kandhan
Thandhaaraam sondham
Inbam angae oraayiram
Inbam angae oraayiram
Mmm…mm..mmm…mm…