Machaan Machaan - தமிழ் பாடல் வரிகள்
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்
பெண் :
மச்சான் மச்சான்
என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட என்னை தெச்சான்
ஆண் :
ஏழேழு ஜென்மந்தான்
எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே
பெண் :
தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ…..ஓ….
ஆண் :
கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…
பெண் :
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்
ஆண் :
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்
ஆண் :
சொல்ல வந்த வார்த்தை
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
பெண் :
என்னை என்ன கேட்ட
என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
ஆண் :
பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ஏ ஏஹெஹே
பெண் :
உன் பேரைத்தான் சொல்லிதினம்
தாவணியப் போட்டேனே
ஆண் :
உசுரத்தான் விட்டாக்கூட
உன்னைவிட மாட்டேனே
மானே அடி மானே ஏ ஏ…….
ஆண் :
கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…
பெண் :
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்
ஆண் :
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்
ஆண் :
ஆசைவச்ச நெஞ்சு
இலவம் பஞ்சுபோலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே
பெண் :
அம்மிக்கல்லு மேல
கால வெச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே
ஆண் :
கண்ணைமூடி பாத்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவியும் நீ தானே ஏ ஏஹெஹே
பெண் :
என்ன வேணும் என்ன வேணும்
சொல்லிப்புடு ராசாவே
ஆண் :
உன்னப்போலப் பொட்டப்புள்ள
பெத்துக்குடு ரோசாவே
தேனே.. வந்தேனே… ஏ ஏஹெஹே
ஆண் :
கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…
பெண் :
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்
ஆண் :
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்
Machaan Machaan - English Lyrics
Male :
Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan
Female :
Machaan machaan
En mela aasai vechchaa
Vechchu thechchaan thechchaan
Usuroda ennai thechchaan
Male :
Yaezhezhu jenmanthaan
Eduththaalum eppothum
nenjukkulla onna somappenae
Female :
Thaayaagi sila neram
Saeyaagi sila neram
Madimela unnai somappenae
Santhoshaththil ennai marappaene oo….oo….
Male :
Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla
Female :
Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan
Male :
Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan
Male :
Solla vantha vaarththai
Sonna vaarththai solla pogum
Vaarththai yaavum nenjil inikkuthae
Female :
Ennai enna ketta
Enna sonna enna aanaen
Intha mayakkam engo izhukkuthae
Male :
Pennae unthan kolusu
Enthan manasa maatti poguthae
Pogum vazhi engum varuvaenae yae…yahhaee
Female :
Un peraiththaan solli thinam
Thaavaniya pottaenae
Male :
Usuraththaan vittaakkooda
Unnaivida maattaenae
Maanae adi maanae yae yae…..
Male :
Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla
Female :
Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan
Male :
Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan
Male :
Aasai vachcha nencha
Ilavam panjupola thaanae
Unnai thedi naalum parakkumae
Female :
Ammikkallu mela
Kaala vechchu metti podum
Antha naalae manasum nenaikkumae
Male :
Kannai moodi paaththaa
Engum neethaan vanthu pogura
Udal porul aaviyum neethaanae yae yaehaehae
Female :
Enna venum enna venum
Sollippudu raasaavae
Male :
Unnappola pottapulla
Peththukkudu rojaavae
Thaenae…..vanthaene….yaeyaehaehae
Male :
Konnuputta konnuputta
Konnuputta konnuputta nenjukkulla
Female :
Konnuputta konnuputta
Vanthuputta senjuputta ennai unakkuththaan
Male :
Machaan machaan
Un mela aasai vechchaan
Vechchu thechchaan thechchaan
Usuroda unnai thechchaan