Tamil Lyrics

Machi Vantha song lyrics

Movie — Siritha Mugam

Singer(s) — L. R. Eswari, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Machi Vantha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
போடு ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ
ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ

பெண் மற்றும் குழு :
ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ
ஆரி ராரி ஆரி ராரிஆராரிராரோ

பெண் :
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து
போடுங்கடி மருந்து அடி ஆடுங்கடி பறந்து
மாட்டிகிட்டான் விழுந்து அடி ஆட்டுங்கடி இழுத்து

குழு :
போடுங்கடி மருந்து அடி ஆடுங்கடி பறந்து
மாட்டிகிட்டான் விழுந்து அடி ஆட்டுங்கடி இழுத்து

பெண் :
ஓர் அடி அடிச்சு பிடி பிடிச்சு போடுங்கடி தொடர்ந்து

குழு :
ஓர் அடி அடிச்சு பிடி பிடிச்சு போடுங்கடி தொடர்ந்து

பெண் :
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

குழு :
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

பெண் :
வந்தீங்களா மாமா வந்தீங்களா
வாலை விட்டு ஆழம் பார்க்க வந்தீங்களா
ஆதியிலே உங்களைத்தான் கடவுள் படைச்சான்
வாலை அறுக்காமல் விட்டதாலே எங்களை வச்சான்

குழு :
வாலை அறுக்காமல் விட்டதாலே எங்களை வச்சான்

பெண் :
மச்சி……மச்சி…..மச்சி….. மச்சி……மச்சி…..மச்சி…..
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து

குழு :
மச்சி வந்தா மச்சானுக்கு வச்சா பாரு விருந்து
வச்சா பாரு விருந்து வச்சா பாரு விருந்து

ஆண் :
ஹேய்……அலேக்…..
மச்சி மச்சி……மச்சி…..மச்சி…..
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
சேலைக் கட்டுப்போலே ஒரு ஆளைக் கட்டலாமா
என் சச்சு என் விச்சு என் மஞ்சு
நீ கொஞ்சு அடேய் ருக்குமணி
சேலைக் கட்டுப்போலே ஒரு ஆளைக் கட்டலாமா
கீழே கட்டச் சொன்னா நீ
மேலே கட்டலாமா ஹை அலேக்

ஆண் :
மச்சி மச்சி……மச்சி…..மச்சி…..
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா

ஆண் :
இது தாம்பரத்துக்கோட்டை
அவ தண்டையாருப் பேட்டை
கொருக்குப்பேட்டை கொசப்பேட்டை
ராயப்பேட்டை சைதாப்பேட்டை
புதுப்பேட்டை தேனாம்பேட்டை
அந்தப் பேட்டை இந்தப் பேட்டை எந்தப் பேட்டை
இவ எந்தப் பேட்டை அட இது சந்தைப் பேட்டை
நானெடுத்த சாட்டை அது நடத்தட்டுமே வேட்டை
போட்டேணின்னா மாட்டை
ஆஅ டுர்ர்ர் டூர்
போட்டேணின்னா மாட்டை
அது போகும் கிருஷ்ணாம்பேட்டை…..

ஹை அலேக்

ஆண் :
மச்சி மச்சி……மச்சி…..மச்சி…..
மச்சி மச்சி மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா
இந்த மாமன் மேல் ஆசை வெச்சீங்களா

முனங்கல் :
………

Machi Vantha - English Lyrics

Female :

Podu aari raari aari raari aarariraaroo

Aari raari aari raari aarariraaroo

Female and Chorus :

Aari raari aari raari aarariraaroo

Aari raari aari raari aarariraaroo

Female :

Machi vandha machaanukku vechaa paaru virundhu

Podungadi marundhu adi aadungadi parandhu

Maattikittaan vizhundhu adi aatungadi izhuthu

Chorus :

Podungadi marundhu adi aadungadi parandhu

Maattikittaan vizhundhu adi aatungadi izhuthu

Female :

Or adi adichu pidi pidichu podungadi thodarnthu

Chorus :

Or adi adichu pidi pidichu podungadi thodarnthu

Female :

Machi vandha machaanukku vechaa paaru virundhu

Chorus :

Machi vandha machaanukku vechaa paaru virundhu

Female :

Vandheengala maama vandheengala

Vaalai vittu aazham paarkka vandheengala

Aadhiyilae ungalai thaan kadavul padaichaan

Vaalai arukkaamal vittadhalae engalai vechaan

Chorus :

Vaalai arukkaamal vittadhalae engalai vechaan

Female :

Machi machi machi machi machi machi

Machi vandha machaanukku vechaa paaru virundhu

Chorus :

Machi vandha machaanukku vechaa paaru virundhu

Vechaa paaru virundhu vechaa paaru virundhu

Male :

Haei alaek

Machi machi machi machi

Machi machi machigala

Indha maaman mael aasai vechingala

Saelai kattupolae oru aalai kattalaamaa

En sachu en vichu en manju

Nee konju adaei rukkumani

Saelai kattupolae oru aalai kattalaamaa

Keezhae katta sonna nee

Melae kattalaama hai alaek

Male :

Machi machi machi machi

Machi machi machigala

Indha maaman mael aasai vechingala

Indha maaman mael aasai vechingala

Male :

Idhu thambarathukottai

Iva thandaiyarupaettai

Korukkupaettai kosapaettai

Royapaettai saidhapettai

Pudhupettai tenampettai

Andha pettai indha pettai endha pettai

Iva endha pettai ada indhu sandahi pettai

Naan edutha sattai adhu nadaththattumae vaettai

Potteninna maattai

Aa durrr dur

Potteninna maattai

Adhu pogum krishnaanpettai

Male :

Haei alaek

Machi machi machi machi

Machi machi machigala

Indha maaman mael aasai vechingala

Indha maaman mael aasai vechingala

Humming :

…………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Machi Vantha

Which movie does the song Machi Vantha belong to?

The song Machi Vantha is from the movie Siritha Mugam.

Who is the music director of Machi Vantha?

The music for Machi Vantha is composed by Unknown.

Who wrote the lyrics for Machi Vantha?

The lyrics for Machi Vantha are penned by Kannadasan.

Who sang the Machi Vantha song?

Machi Vantha is sung by L. R. Eswari, T. M. Soundarajan.

Related Songs