Tamil Lyrics

Madichu Vecha Vethala song lyrics

Movie — Buffoon

Singer(s) — Santhosh Narayanan, Anthakudi Ilayaraja

Lyricist — Raja Gurusamy

Music Director — Santhosh Narayanan

Madichu Vecha Vethala - தமிழ் பாடல் வரிகள்

பாடக
ர்கள்
:
சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தக்குடி இளையராஜா

இசை அமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் :
ராஜா குருஸ்வாமி

ஆண் :
நாலணா நாலணா எட்டணா எட்டணா

ஆண் :
நாலணா பொட்டுக்காரி
நா போட்ட மெட்டுக்காரி
எட்டணா பொட்டுக்காரி
ஏத்தி குத்தும் ஆட்டக்காரி

ஆண் :
{ஒத்த ரூபா பொட்டுக்காரி
மெத்த போல மேனிக்காரி} (2)

குழு :
அடி மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல

குழு :
{அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஹே

பெண் :
இஸ் இட்

ஆண் :
சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா

குழு :
மங்கம்மா

ஆண் :
அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா

குழு :
அம்மாம்மா

ஆண் :
சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா
அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா

ஆண் :
{கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா
அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா} (2)

ஆண் :
{அட அம்புருண்ட கண்ண காட்டி
சுண்டி சுண்டி இழுப்பா
ஏ அசந்து நீயும் பக்கம் போனா
ஆற போட்டு அடிப்பா} (2)

ஆண் :
நாலணா நாலணா

குழு :
மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல

குழு :
{அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3)

ஆண் :
தனனே தன்னா …

Madichu Vecha Vethala - English Lyrics

Male :

Naalana naalana

Ettana ettana

Male :

Naalana pottu kaari

Naa potta mettu kaari

Ettana pottu kaari

Yeththi kuthum aatta kaari

Male :

Oththa rooba pottu kaari

Meththa pola meny kaari

Oththa rooba pottu kaari

Meththa pola meny kaari

Chorus :

Adi madichu vacha vethala

Nallaa idichum kooda pathala

Chorus :

Adi madichu vacha vethala

Ipo idichum kooda pathala

Adi madichu vacha vethala

Ipo idichum kooda pathala

Adi madichu vacha vethala

Ipo idichum kooda pathala hey

Female :

Is it

Male :

Saarappaambu sadaiyazhagi

Mangamma

Chorus :

Mangamma

Male :

Ava azhagula thaan antha maari

Ammamma

Chorus :

Ammamma

Male :

Saarappaambu sadaiyazhagi

Mangamma

Ava azhagula thaan antha maari

Ammamma

Male :

{Kodaanki iduppukaari

Angamma

Ava kottaachi konda kaari

Yammamma} (2)

Male :

{Ada ampurunda kanna kaatti

Sundi sundi izhuppa

Ye asandhu neeum pakkam pona

Aara pottu adippa} (2)

Male :

Naalana naalana

Chorus :

Madichu vacha vethala

Nallaa idichum kooda pathala

Chorus :

Adi madichu vacha vethala

Ipo idichum kooda pathala

Male :

Thanane thanna……….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Madichu Vecha Vethala

Which movie does the song Madichu Vecha Vethala belong to?

The song Madichu Vecha Vethala is from the movie Buffoon.

Who is the music director of Madichu Vecha Vethala?

The music for Madichu Vecha Vethala is composed by Santhosh Narayanan.

Who wrote the lyrics for Madichu Vecha Vethala?

The lyrics for Madichu Vecha Vethala are penned by Raja Gurusamy.

Who sang the Madichu Vecha Vethala song?

Madichu Vecha Vethala is sung by Santhosh Narayanan, Anthakudi Ilayaraja.

Related Songs