Mai Mai Kannmai - தமிழ் பாடல் வரிகள்
…………………………………
பெண் :
வை வை கை வை
வைத்தாள் வைகை
நீராட்டம் நான் ஆடுவேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மை மை கண் மை
வைக்கும் பொன்மை
தோளோடு நான் கூடுவேன்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹாஹா
பெண் :
ஓணம் வரும் வண்ண வானம் வரும்
அன்று பூத்தாலி நான் சூடுவேன்
ஆண் :
ஆலப்புழை வந்த அம்முக்குட்டி
சின்ன சித்தாடை புத்தாடை
கொண்டாடும் தங்க கட்டி
பெண் :
வை வை கை வை
வைத்தாள் வைகை
நீராட்டம் நான் ஆடுவேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மை மை கண் மை
வைக்கும் பொன்மை
தோளோடு நான் கூடுவேன்
ஹான் ஹான் ஹோ ஹோ
ஆண் :
ஆதி அந்தங்கள் பாதி பார்த்தேனே
மீதி எப்போது கண்ணே
தேதி வைக்காமல் தாலி காட்டாமல்
பார்க்க கூடாது பெண்ணே
பெண் :
பூஜை செய்யாமல் பொங்கல் வைக்காமல்
அம்மன் தேரோட்டம் ஏது
கோவில் மேளங்கள் கேட்க்கும் காலத்தில்
காதல் வேதங்கள் ஓது
ஆண் :
அடி இந்த மனது அவசர படுது
சொன்னாலும் கேட்காது வயது
பெண் :
ஆனாலும் உன்வேகம் தாங்காது உன் தேகம்
ஆடை போர் கூடுது
பெண் :
வை வை கை வை
வைத்தாள் வைகை
நீராட்டம் நான் ஆடுவேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மை மை கண் மை
வைக்கும் பொன்மை
தோளோடு நான் கூடுவேன்
ஹாஹா ஹோ ஹோ
குழு :
……………………….
பெண் :
முண்டு ஞான் கட்ட என்னை நீ கட்ட
உண்டு உல்லாச மார்க்கம்
சுக்கு வெல்லம் தான் இந்த உள்ளம் தான்
கொண்ட தாகங்கள் தீர்க்கும்
ஆண் :
நாயர் பெண் தானே எந்தன் கண் தானே
நாளை கல்யாண கோலம்
பள்ளிக்கூடத்தில் அர்த்த ஜாமத்தில்
கேளு சந்தோச பாடம்
பெண் :
தொடு தோடு சுகமா
தொடர்ந்துஅது வருமா
பூமாலை நீ போடு மாமா
ஆண் :
ஓயாமல் அம்மா
நாள் தோறும் கச்சேரி
நானும் நீயும் கேட்கலாம்
பெண் :
வை வை கை வை
வைத்தாள் வைகை
நீராட்டம் நான் ஆடுவேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மை மை கண் மை
வைக்கும் பொன்மை
தோளோடு நான் கூடுவேன்
ஹாஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹாஹா
பெண் :
ஓணம் வரும் வண்ண வானம் வரும்
அன்று பூத்தாலி நான் சூடுவேன்
ஆண் :
ஆலப்புழை வந்த அம்முக்குட்டி
சின்ன சித்தாடை புத்தாடை
கொண்டாடும் தங்க கட்டி
பெண் :
வை வை கை வை
வைத்தாள் வைகை
நீராட்டம் நான் ஆடுவேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
மை மை கண் மை
வைக்கும் பொன்மை
தோளோடு நான் கூடுவேன்
ஹான் ஹான் ஹோ ஹோ
Mai Mai Kannmai - English Lyrics
Chorus :
Thandhana thandhana thandhana
Thandhana
Thandhana thana
Thandhana thana
Female :
Vai vai kai vai
Vaithaal vaigai
Neeraattam naan aaduvaen
Huh hmm hmm
Male :
Mai mai kan mai
Vaikkum ponmai
Tholodu naan kooduvaen
Hmm hmmm haha
Female :
Onam varum
Vanna vaanam varum
Andru poo thaali
Naan soodanum
Male :
Aalaipuzhai thandha ammukutti
Sinna sithaadai puthaadai
Kondaadum thanga katti
Female :
Vai vai kai vai
Vaithaal vaigai
Neeraattam naan aaduvaen
Huh hmm hmm
Male :
Mai mai kan mai
Vaikkum ponmai
Tholodu naan kooduvaen
Haan haan
Ohoh ohoh
Male :
Aadhi andhangal
Paadhi paarthaenae
Meedhi eppodhu kannae
Thaedhi vaikaamal
Thaali kattaamal
Paarka koodaadhu pennae
Female :
Poojai seiyaamal
Pongal vaikaamal
Amman thaerottam yedhu
Kovil melangal
Ketkum kaalathil
Kaadhal vaedhangal oodhu
Male :
Adi indha manadhu
Avasarapadudhu
Sonnaalum kekaadhu vayadhu
Female :
Aanaalum un vegam
Thaangaadhu en dhaegam
Aadai por koodudhu
Female :
Vai vai kai vai
Vaithaal vaigai
Neeraattam naan aaduvaen
Huh hmm hmm
Male :
Mai mai kan mai
Vaikkum ponmai
Tholodu naan kooduvaen
Haha haha
Ohoh ohoh
Chorus :
Theemtha theemtha dheerana
Theemtha theemtha dheerana
Female :
Mundu nyaan katta
Ennai nee katta
Undu ullaasa maargam
Sukku vellam dhaan
Indha ullam dhaan
Konda dhaagangal theerkum
Male :
Naayar pen dhaanae
Endhan kan dhaanae
Naalai kalyaana kolam
Pallikoodathil
Artha jaamathil
Kaelu sandosha paadam
Female :
Thodu thodu sugama
Thodarndhadhu varumaa
Poo maaalai nee podu maama
Male :
Oiiyaamal ammaadi
Naal dhorum katcheri
Naanum neeyum ketkalaam
Female :
Vai vai kai vai
Vaithaal vaigai
Neeraattam naan aaduvaen
Huh hmm hmm
Male :
Mai mai kan mai
Vaikkum ponmai
Tholodu naan kooduvaen
Haha hmm hmmm ohoh
Female :
Onam varum
Vanna vaanam varum
Andru poo thaali
Naan soodanum
Male :
Aalaipuzhai thandha ammukutti
Sinna sithaadai puthaadai
Kondaadum thanga katti
Female :
Vai vai kai vai
Vaithaal vaigai
Neeraattam naan aaduvaen
Huh hmm hmm
Male :
Mai mai kan mai
Vaikkum ponmai
Tholodu naan kooduvaen
Haan haan
Ohoh ohoh