Malargalile Aarathanai - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
பெண் :
மலர்களிலே………ஆராதனை……..
மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
பெண் :
மலர்களிலே ஆராதனை……
குழு :
…………………………..
ஆண் :
பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்
போதையில் வாடுது…
குழு :
ஆஅ….ஆஅ…..ஆ….
ஆண் :
அங்கம் எங்கும் ஆசையின் ராகம்
இன்னிசை பாடுது…
குழு :
ஆஅ….ஆஅ…..ஆ….
பெண் :
மடி இதுதான் மலரணைகள்
மயங்கும் நேரம் விடியாதோ
மலர்கணை தொடுக்காதோ
ஆண் :
மலர்களிலே………ஆராதனை……..
குழு :
…………………………..
பெண் :
பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்
பறித்திட கூறுது
பாவை எண்ணம் பனி விழும் நேரம்
தலைவனை தேடுது
ஆண் :
ரதி மடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்
ரசனைகள் முடியாதது…….
பெண் :
மலர்களிலே………ஆராதனை…….
ஆண் :
மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
பெண் :
மலர்களிலே………ஆராதனை……
Malargalile Aarathanai - English Lyrics
Chorus :
………………
Female :
Malargalilae….aaraathanai….
Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalin vedhanai
Female :
Malargalilae….aaraathanai….
Chorus :
………………
Male :
Pongum thaabam poonguzhal vegam
Bodhaiyil vaaduthu
Chorus :
Aaa….aaa…aa….
Male :
Angam engum aasaiyin raagam
Innisai paaduthu
Chorus :
Aaa….aaa…aa….
Female :
Madi idhuthaan malaranaigal
Mayangum neram vidiyaatho
Malarganai thodukkaatho
Male :
Malargalilae….aaraathanai….
Chorus :
………………
Female :
Paarvai ondrum ovvoru vegam
Pariththida kooruthu
Paavai ennam pani vizhum neram
Thalaivanai theduthu
Male :
Rathi madiyin ragasiyangal
Rasiththaen layiththaen nedu neram
Rasanaigal mudiyaathathu
Female :
Malargalilae….aaraathanai….
Male :
Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalim vedhanai
Female :
Malargalilae….aaraathanai….