Malaril Madhu Edharkku - தமிழ் பாடல் வரிகள்
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு……
பெண் :
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு……
பெண் :
கண்ணில் தோன்றும் இன்பம்
எல்லாம் நம் சொந்தம்
காலம் நேரம் பார்த்தால்
வருமோ ஆனந்தம்
பெண்ணைப் பாரு கவலைகள் மறையும்
பேசிப் பாரு புதுமைகள் தெரியும்
இன்ப நிலை காணவா கண்ணாளா
பெண் :
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு……
மலரில் மது எதற்கு
பெண் :
வளரும் உலகின் மேலே
வாழ்வது சிலநாளே
வருவதை அனுபவியாமல்
தீர்வது எதனாலே
தாகம் தீர்க்க கனிரசம் உண்டு
தனிமை நீக்க பூங்கொடி உண்டு
தேனமுது பருக வா கண்ணாளா
பெண் :
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு……
மலரில் மது எதற்கு
Malaril Madhu Edharkku - English Lyrics
Female :
Malaril madhu edharkku
Madhuvil suvai edharkku
Manadhil aasai valarum bothu
Manidhan rasipadharkku
Female :
Malaril madhu edharkku
Madhuvil suvai edharkku
Manadhil aasai valarum bothu
Manidhan rasipadharkku
Female :
Kannil thondrum inbam
Ellam nam sondham
Kaalam neram paarthaal
Varumoo aanandham
Pennai paaru kavalaigal maraiyum
Pesi paaru pudhumaigal theriyum
Inba nilai kaanava kannaala
Female :
Malaril madhu edharkku
Madhuvil suvai edharkku
Manadhil aasai valarum bothu
Manidhan rasipadharkku
Malaril madhu edharkku
Female :
Valarum ulagin melae
Vaazhvadhu sila naalae
Varuvadhai anubhaviyaamal
Thirivadhu edhanaalae
Dhaagam theerkka kanirasam undu
Thanimai neeka poongodi undu
Thaenamudhu paruga vaa kannaala
Female :
Malaril madhu edharkku
Madhuvil suvai edharkku
Manadhil aasai valarum bothu
Manidhan rasipadharkku
Malaril madhu edharkku