Malligai Mottu - தமிழ் பாடல் வரிகள்
{ மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே } (2)
ஆண் :
மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா
பெண் :
மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதையா
மானே வளையல் மெட்டு
வயசை தொட்டு வளைக்குதையா
மீனே
பெண் :
……………………..
பெண் :
மூடி வச்சு
மூடி வச்சு மறைச்சு
வச்சதெல்லாம் காத்தடிச்சு
காத்தடிச்சு கலைஞ்சு
போனதென்ன
ஆண் :
பாடி வச்சு
பாடி வச்சு பதுக்கி
வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க
வெளஞ்சு வந்ததென்ன
பெண் :
உன்னாலதான்
உன்னாலதான் உதிர்ந்து
போச்சு வெக்கம்
ஆண் :
கண்ணாலதான்
கையாலதான் கலந்து
கிட்டா சொர்கம்
நானிருந்தேன் சாமி
வாசலிலே மாட்டிகிட்டேன்
இப்போ வம்பினிலே
ஆண் :
நானே மருதாணி
பூசவா ஹோ நீயே
அடையாளம் போடவா
ஆண் :
மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே
பெண் :
மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
நீயே அடையாளம்
போடவா
பெண் :
……………………
ஆண் :
பூவரசம்
பூவுக்குள்ள இருப்பதென்ன
சொல்லு பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு
பசிக்குதம்மா நில்லு
பெண் :
பூவெடுத்து
தேனெடுத்து எதுக்கு
இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு
நின்னா பந்தியும்
போட்டு தரணும்
ஆண் :
ஆடியாடி
பாடி வந்து
அலையுதொரு குருவி
பெண் :
கீச்சு கீச்சு
பேசுதையா மனச
கொஞ்சம் துருவி
ஆண் :
பிஞ்சு பிஞ்சு
விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி
வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா
பெண் :
மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதையா
மானே வளையல் மெட்டு
வயசை தொட்டு வளைக்குதையா
மீனே
ஆண் :
மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
பெண் :
நானே மருதாணி
பூசவா ஹோ ஓ
நீயே அடையாளம்
போடவா
ஆண் :
மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே
பெண் :
வளையல் மெட்டு
வயசை தொட்டு
வளைக்குதையா மீனே
Malligai Mottu - English Lyrics
Male :
{ Malliga mottu manasa thottu
Izhukudhadi maanae
Valaiyal mettu vayasa thottu
Valaikudhadi meenae } (2)
Male :
Mandhaara chedi orathilae
Maman nadathura paadathulae
Maanae marudhaani poosavaa ho ooh
Thaenae adaiyaalam podavaa
Female :
Malliga mottu manasa thottu
Izhukudhaiyaa maanae
Valaiyal mettu vayasai thottu
Valaikudhaiyaa meenae
Female :
…………………………….
Female :
Moodi vechu moodi vechu
Maraichu vachadhellaam
Kaathadichu kaathadichu
Kalainju ponadhenna
Male :
Paadi vechu paadi vechu
Padhuki vachadhellaam
Kaadhalika kaadhalika
Velainju vandhadhenna
Female :
Unnaala thaan unnaala thaan
Udhirndhu pochu vetkam
Male :
Kannaala thaan kaiyaala thaan
Kalandhu kitaa sorgam
Naan irundhen saami vaasalilae
Maati kitten ippo vambinilae
Male :
Naanae marudhaani poosavaaa hoooo
Neeyae adaiyaalam podavaa
Male :
Malliga mottu manasa thottu
Izhukudhadi maanae
Valaiyal mettu vayasa thottu
Valaikudhadi meenae
Female :
Mandhaara chedi orathilae
Maman nadathura paadathulae
Naanae marudhaani poosavaa ho ooh
Neeyae adaiyaalam podavaa
Female :
…………………………………..
Male :
Poovarasam poovukulla
Irupadhenna sollu
Poo parikum maapilaiku
Pasikudhamma nillu
Female :
Pooveduthu thaeneduthu
Edhuku ingae varanum
Paridhavichu pasichu ninnaa
Pandhiyum potu tharanum
Male :
Aadiyaadi paadi vandhu
Alaiyudhoru kuruvi
Female :
Keechu keechu pesudhaiyaa
Manasa konjam thuruvi
Male :
Pinju pinju viral konjudhadi
Konji konji vandhu kenjudhadi
Maanae marudhaani poosavaa ho ooh
Thaenae adaiyaalam podavaa
Female :
Malliga mottu manasa thottu
Izhukudhaiyaa maanae
Valaiyal mettu vayasai thottu
Valaikudhaiyaa meenae
Male :
Mandhaara chedi orathilae
Maman nadathura paadathulae
Female :
Naanae marudhaani poosavaa ho ooh
Neeyae adaiyaalam podavaa
Male :
Malliga mottu manasa thottu
Izhukudhadi maanae
Female :
Valaiyal mettu vayasai thottu
Valaikudhaiyaa meenae