Malliye Chinna Mullaiyae - தமிழ் பாடல் வரிகள்
தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
பெண் :
தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண் :
தன்னான தனா
தன்னான தனா னா ஹோ….
இருவர் :
தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண் :
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே…….
அல்லியே இன்ப வல்லியே
எந்தன் அருமருந்தே…….
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ….
பெண் :
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே……
பெண் :
மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆண் :
ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
பெண் :
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் :
சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண் :
வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
பெண் :
ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண் :
பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
பெண் :
நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ…
ஆண் :
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
பெண் :
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
பெண் :
சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆண் :
ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண் :
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் :
வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண் :
கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
பெண் :
நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
ஆண் :
வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி மானே
பெண் :
அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா……..
ஆண் :
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
பெண் :
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே…….
ஆண் :
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ……..
பெண் :
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
ஆண் :
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே ஏ…….
Malliye Chinna Mullaiyae - English Lyrics
Male :
Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Female :
Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Male :
Thannaana thana
Thannaana thana naa… ho…
Both :
Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Male :
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Alliyae inba valliyae
Endhan arumarundhae
Vandaadum malar chendaadum
Kuzhalaadum oo…ooo…oo…
Female :
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Alliyae inba valliyae
Undhan arumarundhae
Female :
Maalaikkum kaalaikkum
Vandhadhu yogam
Male :
Aahaa aahaa aahaa aahaa
Kaalai pon magangal mandhiram koorum
Female :
Mhum mhum mhum mhum
Selaikkul solai poo vaasam
Serndhidum maasam thai maasam
Male :
Velaikku velai un mogam
Vittu vidaamal kai koodum
Female :
Aanandha vegatthil
Naan vandha nerathil
Aadi varum kulir kaatrae
Male :
Poovendra dhegathil
Naan nindra kolatthil
Paadi varum pudhu ootrae
Female :
Neeraadum udal poraadum
Unait thedum oo…oo…oo…
Male :
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female : Alliyae inba valliyae
Undhan arumarundhae
Female :
Sokki nindraal indha
Sokkanin meenaal
Male :
Aahaa aahaa aahaa aahaa
Soodi kondaal ennai sorgathil aandaal
Female :
Mhum mhum mhum mhum
Vaari kondaadum kan jaadai
Vanji neeraadum ponnodai
Male :
Kodhai pon maeni poo medai
Medaikku naan thaan ponnaadai
Female :
Nee thotta baagangal
Thaen mottu pol andru
Thediyadhaal kani aanaen
Male :
Vaai vittu naan ondru
Ketkindren thaavendru
Paai virithenadi maanae
Female :
Angangal pasum thangangal
Allum naeram oo…oo..oo
Male :
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female :
Alliyae inba valliyae
Undhan arumarundhae
Male :
Vandaadum malar chendaadum
Kuzhalaadum oo…ooo…oo…
Female :
Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Male :
Alliyae inba valliyae
Endhan arumarundhae