Manadhara Kadhalithal - தமிழ் பாடல் வரிகள்
மனதார காதலித்தால்
மற்றொருத்தி காதலுக்கு
தனதுயிராய் வந்தவனய்
தத்தும் கொடுத்து விட்டால்
அவள் தியாகத்தின் தீபம் எரியும்
ஒரு ஆயிரம் வாசல் இதயம்
Manadhara Kadhalithal - English Lyrics
Male :
Manadhaara kaadhalithaal
Mattroruthi kaadhalukku
Thanadhuyiraai vandhavanai
Thaththum koduthu vittaal
Aval thiyaagaththin dheepam eriyum
Oru aayiram vaasal idhayam