Tamil Lyrics

Manasa Killi song lyrics

Movie — Manam Virumbuthe Unnai

Singer(s) — Swarnalatha, D. Srinivas, S. N. Surendar

Lyricist — Pazhani Bharathi

Music Director — Ilayaraja

Manasa Killi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி
அலையா நெஞ்சில் அடிக்கிறா
கதையா சொல்லி மணக்குறா மல்லி
வெதையா நெஞ்சில் மொளைக்கிறா

குழு :
சாரக் காத்து அட வீசுதே பாரு
வண்டிய நீ ஓரம் கட்டு
டேராவத்தான் எடுத்துப் போடு ஹே ஹே

குழு :
மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி
அலையா நெஞ்சில் அடிக்கிறா
கதையா சொல்லி மணக்குறா மல்லி
வெதையா நெஞ்சில் மொளைக்கிறா
ஆ…..ஆ…..ஆ…..னானா னானனனா….

பெண் :
மாலையில் மஞ்சள்
பூசுகிற அந்தி எந்தன் தோழி
வானவில் வண்ணம்
பூமியிலே சிந்தியதே ஹோலி
பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம்
பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம்
மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

குழு :
மாலையில் மஞ்சள்
பூசுகிற அந்தி எந்தன் தோழி
வானவில் வண்ணம்
பூமியிலே சிந்தியதே ஹோலி

குழு :
ஹோய் டட்டா டட்டா டட்டா
நாட்டு சக்கக் கரும்பு டா
உச்சுக்கொட்ட வைக்குதே சாக்லெட் உடம்புடா
தந்தூரி சிக்கன் அவ கூப்பிடுடா ஹோய் ஹோய்
கண்ணாலே அள்ளி அள்ளி சாப்பிடுடா ஹோய் ஹோய்
துள்ளு நீ துள்ளு கள்ளு அட சோளக் காட்டில்
ஆளு இப்ப யாரும் இல்ல டோய்…..

ஆண் :
பூவோடு வண்டுக்கு கல்யாணமாம்
ஜாதகம் பாக்காம ஜோடியாச்சு

குழு :
………………..

ஆண் :
மாப்பிள்ள வீராப்பு வண்டுக்கில்ல
சீதனம் கேக்காம கூடியாச்சு

ஆண் :
ஊதணும் ஊதணும்
ஹா நாயனம் நாயனம்
நான் கூட மாப்பிள்ள ஆகணும்
ஜோரான பொண்ணுதான்
ஹா தேடணும் தேடணும்
அட்சத நீ வந்து தூவணும்

குழு :
மெத்தையில் மீனாக கஸ்தூரி மானாக
ஓடலாம் தேடலாம் வாழ்க்கையை பாடலாம்

பெண் :
மாலையில் மஞ்சள்

குழு :
ஹே ஹே ஹே
பூசினால் தோழி

பெண் :
மாலையில் மஞ்சள்

குழு :
ஹே ஹே ஹே
பூசினால் தோழி

பெண் :
பன்னீர் மரம் பூப்பூத்ததே
மாங்கல்ய கோலம்
பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம்
மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

குழு :
மாலையில் மஞ்சள்
பூசுகிற அந்தி எந்தன் தோழி
வானவில் வண்ணம்
பூமியிலே சிந்தியதே ஹோலி

பெண் :
வெண்ணிலாவில் கூட்டாஞ்சோறு
உண்ணும் சுகம் இன்பம்
வெட்டவெளியில் வாடைக் காற்றில்
நிற்கும் சுகம் இன்பம்
எட்டி நின்று பாடிப் போகும்
குயில் சந்தம் இன்பம்
நெஞ்சம் பரிமாறிக் கொள்ளும்
சொந்தம் இங்கு இன்பம்

குழு :
வாழ்க்கையே உல்லாசம்…
ஹா வாழலாம் வாழலாம்
பூமியை அன்பாலே ஆளலாம்…..
நெஞ்சிலே பூவாசம்…
ஹோய் வீசுதே வீசுதே
பூக்களாய் நாம் இங்கு மாறலாம்
நதியிலே விளையாடி வழியிலே இளைப்பாறி
பூங்காற்றை போலவே எங்கும் நாம் ஓடலாம்

பெண் :
மாலையில் மஞ்சள்…..

குழு :
ஹே ஹே னா னா

பெண் :
பூசுகிற அந்தி எந்தன் தோழி….

குழு :
ஹே ஹே னா னா

பெண் :
பன்னீர் மரம் பூப் பூத்ததே மாங்கல்ய கோலம்
பச்சைக்கிளி பாடல்களில் ஏதேதோ ராகம்
மனம் எங்கெங்கும் பூப்பூக்குதே

பெண் :
னா னா னா னா

குழு :
மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி

பெண் :
னா னா னா னா

குழு :
மாலையில் மஞ்சள் ஹே பூசினாள் தோழி

குழு :
மனசக் கிள்ளி எடுக்குறா வள்ளி
அலையா நெஞ்சில் அடிக்கிறா
கதையா சொல்லி மணக்குறா மல்லி
வெதையா நெஞ்சில் மொளைக்கிறா
மனச கிள்ளி எடுக்குறா வள்ளி
அலையா நெஞ்சில் அடிக்கிறா ஆஹோய்……

Manasa Killi - English Lyrics

Chorus :

Manasa killi edukkuraa valli

Alaiyaa nenjil adikkiraa

Kadhaiyaa solli manakkuraa malli

Vedhaiyaa nenjil molaikkiraa

Chorus :

Saara kaatthu ada veesudhae paaru

Vandiya nee oram kattu

Daeraavaththaan edutthu podu hae hae

Chorus :

Manasa killi edukkuraa valli

Alaiyaa nenjil adikkiraa

Kadhaiyaa solli manakkuraa malli

Vedhaiyaa nenjil molaikkiraa

Chorus :

Aa aaa aaa…

Naanaa naananaa naanaanaa

Female :

Maalaiyil manjal poosigira

Andhi endhan thozhi

Vaanavil vannam

Bhoomiyilae sindhiyadhae holi

Panneer maram poo pooththadhae

Maangalya kolam

Pachai kili paadalgalil yaedhaedho raagam

Manam engengum poo pookkudhae

Chorus :

Maalaiyil manjal poosigira

Andhi endhan thozhi

Vaanavil vannam

Bhoomiyilae sindhiyadhae holi

Chorus :

Hoi dadda dadda dadda dadda

Naattu chakka karumbudaa

Uchu kotta vaikkudhae chocolate odambu daa

Thandhoori chicken ava kooppidudaa hoi hoi

Kannaalae alli alli saappidudaa hoi hoi

Thullu nee thullu kallu ada solak kaattil

Aalu ippa yaarum illa doi….

Male :

Poovodu vandukkuk kalyaanamaam

Jaadhagam paakkaama jodiyaachu

Chorus :

……………..

Male :

Maappilla veeraappu vandukkilla

Seedhanam kaekkaama koodiyaachu

Male :

Oodhanum oodhanum

Haa naayanam naayanam

Naan kooda maappilla aaganum

Joraana ponnuthaan

Haa thaedanum thaedanum

Atchadha nee vandhu thoovanum

Chorus :

Meththaiyil meenaaga kasthoori maanaaga

Odalaam thaedalaam vaazhkkaiyai paadalaam

Female :

Maalaiyil manjal

Chorus :

Hae hae hae

Poosinaal thozhi

Female :

Maalaiyil manjal

Chorus :

Hae hae hae

Poosinaal thozhi

Female :

Panneer maram poo pooththadhae

Maangalyak kolam

Pachai kili paadalgalil yaedhaedho raagam

Manam engengum poo pookkudhae

Chorus :

Maalaiyil manjal poosigira

Andhi endhan thozhi

Vaanavil vannam

Bhoomiyilae sindhiyadhae holi

Female :

Vennilavil koottaanjoru

Unnum sugam inbam

Vetta veliyil vaadaik kaatril

Nirkum sugam inbam

Etti nindru paadi pogum

Kuyil santham inbam

Nenjam parimaarik kollum

Sondham ingu inbam

Chorus :

Vaazhkkaiyae ullaasam

Haa vaazhalaam vaazhalaam

Boomiyai anbalae aalalaam

Nenjilae poo vaasam

Hoi veesudhae veesudhae

Pookkalaai naam ingu maaralaam

Nadhiyilae vilaiyaadi vizhiyiae ilaippaari

Poongaatrai polavae engum naam odalaam

Female :

Maalaiyil manjal

Chorus :

Hae hae naananaa naanaa

Female :

Poosugira andhi yendhan thozhi

Chorus :

Hae hae naananaa naanaa

Female :

Panneer maram poo pooththadhae

Maangalya kolam

Pachai kili paadalgalil yaedhaedho raagam

Manam engengum poo pookkudhae

Female :

Naananaa naanaa

Chorus :

Maalaiyil manjal hae poosinaal thozhi

Female :

Naananaa naanaa

Chorus :

Maalaiyil manjal hae poosinaal thozhi

Chorus :

Manasa killi edukkuraa valli

Alaiyaa nenjil adikkiraa

Kadhaiyaa solli manakkuraa malli

Vedhaiyaa nenjil molaikkiraa

Manasa killi edukkuraa valli

Alaiyaa nenjil adikkiraa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manasa Killi

Which movie does the song Manasa Killi belong to?

The song Manasa Killi is from the movie Manam Virumbuthe Unnai.

Who is the music director of Manasa Killi?

The music for Manasa Killi is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Manasa Killi?

The lyrics for Manasa Killi are penned by Pazhani Bharathi.

Who sang the Manasa Killi song?

Manasa Killi is sung by Swarnalatha, D. Srinivas, S. N. Surendar.

Related Songs