Tamil Lyrics

Manasukulle Dhagam song lyrics

Movie — Autograph

Singer(s) — Harish Raghavendra, Reshmi

Lyricist — Snehan

Music Director — Bharathwaj

Manasukulle Dhagam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மனசுக்குள்ளே
தாகம் வந்துச்சா

பெண் :
வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் :
மயிலிறகில்
வாசம் வந்துச்சா

பெண் :
வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் :
தமிழ் படிக்க
ஆசை வந்துச்சா

பெண் :
வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் :
தமிழ்நாட்டு
வெட்கம் வந்துச்சா

பெண் :
வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் :
அட காந்தம்
போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே
ஒட்டிக்கொண்டு காதல்
காதல் என்று சொல்லுச்சா

பெண் :
மனசினுள்ளில்
தாகம் வந்தல்லோ

ஆண் :
வந்துச்சா
வந்துச்சா

பெண் :
மயில் சிறகில்
வாசனை வந்தல்லோ

ஆண் :
வந்துச்சா
வந்துச்சா

பெண் :
தமிழ் படிக்க
நாசை வந்தல்லோ

ஆண் :
வந்துச்சா
வந்துச்சா

பெண் :
தமிழ்நாடின்
நாணம் வந்தல்லோ

ஆண் :
வந்துச்சா
வந்துச்சா

பெண் :
அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே

பெண் :
…………………..

ஆண் :
புள்ளி வச்சு
கோலம் போட
மறந்திருப்ப

பெண் :
அதே அதே

ஆண் :
புத்தகத்தை
தலைகீழா படிச்சிருப்ப

பெண் :
ஹா அதெல்லோ

ஆண் :
மூன்றாம் பிறை
அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என்
பேர சொல்லி ரசிப்ப

பெண் :
எண்ட ஒத்த காலில்
கொலுசொன்னு கலைஞ்சு
போய் அதை தேடி நோக்கன்
மனசேன்னோ மறந்து போயி

ஆண் :
அது தப்பு இல்ல
பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ள
காதல் வந்த சுவடு புள்ள

பெண் :
எண்ட கனவிலும்
நினவிலும் வெளியேற்றம்
நடக்குன்னு கலகம் ஏதும்
வருமோ

ஆண் :
மனசுக்குள்ளே
தாகம் வந்துச்சா

பெண் :
வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் :
மயிலிறகில்
வாசம் வந்துச்சா

பெண் :
வந்தல்லோ

பெண் :
மலரின மனங்கள்
மலர்கின்ற நேரம் சுகம் என
காற்றே சொல்வாயோ
கண்களின் பாஷை காதலின்
பாஷை என்னிடம் உண்டு
உன்னிடம் உண்டு வாழ்வது
எங்கு வீழ்வது எங்கு நேற்றும்
இன்றும் நாளை என்றும் வீசும்
தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட
வேண்டும் ஹோ

பெண் :
அச்செடுக்க உத்தரவு
இடணும் போல் தோணுனு
தனிமையும் சாந்தியும்
ப்ரியமிருந்து

ஆண் :
கேரளத்து கதக்களி
ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த
கிறுக்கு கண்ணால் பேசும்
வித்தை எல்லாம் போக
போக கத்துக்குவ கடிகாரத்த
பார்த்து பார்த்து உன்னை
நீயே திட்டிக்குவ

பெண் :
எந்தன் பாத விரல்
பத்தும் இன்று துடிக்குனடா
நீ மெட்டியிட்டா அடங்குமோ
அறியலடா

ஆண் :
நம்ம வயசுக்குள்
வன்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க
ஆளில்லைன்னு சிரிக்குதடி

பெண் :
அட குச்சு குச்சு
பேச்சு எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்
ஏன்டா ஏன்டா ஏன்டா

ஆண் :
மனசினுள்ளில்
தாகம் வந்திலே

பெண் :
வந்துச்சு
வந்துச்சு

ஆண் :
மயில் சிறகில்
வாசனை வந்திலே

பெண் :
வந்துச்சு
வந்துச்சு ………..

ஆண் :
தமிழ் படிக்க
நாசை வந்திலே

பெண் :
வந்துச்சு
வந்துச்சு

ஆண் :
தமிழ்நாடின்
நாணம் வந்திலே

பெண் :
வந்துச்சுடா

ஆண் :
அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே

Manasukulle Dhagam - English Lyrics

Male :

Manasukullae thaagam vanthucha

Female :

Vanthallo vanthallo

Male :

Mayil iragil vaasam vanthucha

Female :

Vanthallo vanthallo

Male :

Thamizh padikka aasai vanthucha

Female :

Vanthallo vanthallo

Male :

Thamizh naattu vetkam vanthucha

Female :

Vanthallo vanthallo

Male :

Ada kaandham pola yetho onnu nenjukkullae ottikondu

Kaadhal kaadhal endru sollucha

Female :

Manasinullil thaagam vanthallo

Male :

Vanthucha vanthucha

Female :

Mayil siragil vaasanai vanthallo

Male :

Vanthucha vanthucha

Female :

Thamizh padikkaan aasai vanthallo

Male :

Vanthucha vanthucha

Female :

Thamizh naadin naanam vanthallo

Male :

Vanthucha vanthucha

Female :

Ada kaandham pola yetho onnu nenjinullil ottichinnu

Premam premam ennu solliyae

Female :

Thara tha tha … thara tha tha …

Thara tharathara… tharara tharara…

Tharara… tharara… tharara

Male :

Pulli vachu kolam poda maranthiruppa

Female :

Adhae… adhae

Male :

Puthagathai thalai keezha padichiruppa

Female :

Ha… …adhaello

Male :

Moondram pirai alavu thaan sirichiruppa

Thinam nooru murai en perai solli rasippa

Female :

Endae oththa kaalil kolusunnu kalainnju poi

Athai thedi nokkan manaseno marandhu poi

Male :

Athu thappu illa payappada thevai illa

Un nenjukkula kaadhal vantha suvadu pulla

Female :

Endae kanavilum ninaivilum velietram nadakkunnu

Kalaham yethum varumo…ooo

Male :

Manasukkullae thaagam vanthucha

Female :

Vanthallo vanthallo

Male :

Mayil iragil vaasam vanthucha

Female :

Vanthallo…

Female :

Malarina manangal malargindra neram

Sugamena kaatrae sollvaayo

Kangalin baashai kaadhalin baashai

Ennidam undu unnidam undu

Vaazhvathu engu veezhvathu engu

Netrum indrum naalai endrum

Veesum thaedum nenjam rendum

Vaazhnthida vendum vaazhnthida vendum… hooo

Female :

Achedukka uththaravu idanum pol thonnunnu

Thanimaiyum shanthiyum priyamirunthu

Male :

Keralathu kathakali aadanum pol thonuthae

Enakkum irukkuthu antha kirukku

Kannaal pesum vithai ellam poga poga kathukkuva

Kadigarathai paathu paathu unna neeyae thittikkuva

Female :

Ende paatha viral pathum indru thudikkunnadaa

Nee mettiyitta adangumo ariayalada

Male :

Namma vayasukkul vanmuraigal nadakkuthadi

Athu thatti ketka aalillannu sirikkuthadi

Female :

Ada kuchu kuchu pechu ellam seiyumun naan ninnai Kandaal

Yenda yenda yenda..aaa..

Male :

Manasinullil thaagam vanthillae

Female :

Vanthuchu vanthuchu

Male :

Mayil siragil vaasanai vanthillae

Female :

Vanthuchu vanthuchu…hihihi…

Male :

Thamizh padikkaan aasai vanthillae

Female :

Vanthuchu vanthuchu

Male :

Thamizh naadin naanam vanthillae

Female :

Vanthuchuda

Male :

Ada kaandham pola yetho onnu nenjinullil ottichinnu

Premam premam ennu solliyae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manasukulle Dhagam

Which movie does the song Manasukulle Dhagam belong to?

The song Manasukulle Dhagam is from the movie Autograph.

Who is the music director of Manasukulle Dhagam?

The music for Manasukulle Dhagam is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Manasukulle Dhagam?

The lyrics for Manasukulle Dhagam are penned by Snehan.

Who sang the Manasukulle Dhagam song?

Manasukulle Dhagam is sung by Harish Raghavendra, Reshmi.

Related Songs

Movie — Autograph

Music Director — Bharathwaj

Movie — Autograph

Music Director — Bharathwaj

Movie — Autograph

Music Director — Bharadwaj

Movie — Autograph

Music Director — Bharadwaj

Movie — Autograph

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj