Mandaiyilae Mottaiyittu - தமிழ் பாடல் வரிகள்
ராம் ராம் ராம் ராம்……
ஆண் :
வேண்டாம் வேண்டாம்
ஆண் :
ஜே ராம் ராம் ராம்
ஆண் :
அய்யோ வேண்டாம் டாம்
ஆண் :
ஜே ராம் ராம் ராமு
ஆண் :
அய்யய்யோ வேண்டாம் டாம்
ஆண் :
ஜெயராம்…..
ஆண் :
வேண்டாம்
ஆண் :
ஜெய்ஜெய ராம் வேண்டான்டா
ஆண் :
ஜெயராம்..
ஆண் :
வேண்டாம்…
ஆண் :
ஜெயராம் வேண்டாம்…
ஆண் :
ஜிஜிஜிஜி….
ஆண் :
மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆமாம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் :
ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
ஏப்பே போவாத ஊருக்கு போயிடுவே…..அய்யோ
ஆண் :
மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் :
மாமாவின் கோபம் இப்போ முன்கோபம் ஆனது
மாப்பிள்ளை என்னைக் கண்டு தீயானது
காத்து நின்ன காதல் வழிப்பாத்து நின்னாச்சு யா
காதலிக்கும் யோகம் கரையேறி வந்தாச்சு யா
ஆண் :
காலம் நேரம் சேரும்
கை ரெண்டும் ஒண்ணு சேரும்
காதல் கொண்ட நெஞ்சும்
ஒறங்காம இன்பம் கூறும்
ஆண் :
வேண்டாம் நான் வாரேன்
நீ வேற ஆளப் பாரேன்
நான் போறேன் ரிஷிகேஷம்
ஜெய்ஜெய் ராம் சீதாராம்
ஆண் :
மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம்
கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே….
ஆண் :
ராமேஸ்வரம் போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல பொஸ்க்குனு போவே
போவாத ஊருக்கு போயிடுவே…..
ஆண் :
சம்சாரம் யாருமில்ல சன்யாசி ஆகிறேன்
சம்போன்னு பாடிக்கிட்டு அம்போன்னு போகிறேன்
வேற ஏதும் சொல்லி வழி மாத்த எண்ணாதே
பாத மாறமாட்டேன் இனி ஏதும் சொல்லாதே
ஆண் :
மனசுக்குள்ளே இச்சை நீ கேட்க வேணாம் பிச்சை
எங்கோ ஆசை வச்ச உன் எண்ணம் எல்லாம் பச்சை
ஆஹா என் காதல் அம்போன்னு ஆகிப் போச்சு
நான் போறேன் ரிஷிகேஷம் ஜெய்ஜெய் ராம் சீதாராம்
ஆண் :
மண்டையிலே மொட்டையிட்டு
நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன்
காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு
கைலாய நாதனின் ராலிருக்கு
ஆண் :
ராமேஸ்வரம் அய்யோ போகாதப்பா
பக்கத்தில் லங்கா கீது போனாக்கா
போடுற குண்டுல அச்சச்ச்சோ
போவாத ஊருக்கு அப்பப்பப்போ
ஆண் :
பஜபஜ ராமகோவிந்தம் கிருஷ்ண கோவிந்தம்
ஆண் :
அச்சச்சோ அச்சச்ச்சோ அச்சச்சோ அச்சச்ச்சோ
ஆண் :
சிவசங்கர சிவசிவ சங்கர சம்போ சங்கரா
ஆண் :
அப்பப்பப்பா அப்போ அச்சச்சோ அச்சச்ச்சோ……
Mandaiyilae Mottaiyittu - English Lyrics
Male :
Ram ram ram ram….
Male :
Vendaam vendaam
Male :
Je ram ram ram….
Male :
Aiyyo vendaam daam
Male :
Je ram ram ramu
Male :
Aiyaiyaiyo vendaam daam
Male :
Jeyaram….
Male :
Vendaam
Male :
Jei jeya ram vendaandaa
Male :
Jeyaram
Male :
Vendaam
Male :
Jeyaram vendaam
Male :
Ji ji ji ji….
Male :
Mandaiyilae mottaiyittu
Neththiyila pattaiyumittu poi vaaraen
Kaasi raamaeshvaram koyilukku aamaam
Kailaaya naathanin raalirukku sivanae…
Male :
Rameshwaram pogaathappaa
Pakkaththil langaa keethu ponaakkaa
Podura kundula poshukkunu povae
Yaeppae povaatha oorukku poyiduvae….aiyyo
Male :
Mandaiyilae mottaiyittu
Neththiyila pattaiyumittu poi vaaraen
Kaasi raamaeshvaram koyilukku aamaam
Kailaaya naathanin raalirukku sivanae…
Male :
Mamavin kobam ippo munkobam aanathu
Mappillai ennai kandu theeyaanathu
Kaaththu ninna kadhal vazhippaaththu ninnaachchu yaa
Kaathalikkum yogam karaiyaeri vanthaachchu yaa
Male :
Kaalam naeram saerum
Kai rendum onnu serum
Kadhal konda nenjum
Orangaama inbam koorum
Male :
Vendaam naan vaaraen
Neevaera aala paaraen
Naan poraen rishikesham
Jei jei ram seethaaram
Male :
Mandaiyilae mottaiyittu
Neththiyila pattaiyumittu poi vaaraen
Kaasi raamaeshvaram koyilukku aamaam
Kailaaya naathanin raalirukku sivanae…
Male :
Rameshwaram pogaathappaa
Pakkaththil langaa keethu ponaakkaa
Podura kundula poshukkunu povae
Povaatha oorukku poyiduvae…
Male :
Samsaaram yaarumilla sanyaasi aagiraen
Sambonnu paadikittu ambonnu pogiraen
Vaera yaedhum solli vazhi maaththa ennaathae
Paadhai maaramaattaen ini yaedhum sollaathae
Male :
Manasukkullae itchchai nee ketkka venaam pitchchai
Engo aasai vachcha un ennam ellaam pachchai
Aahaa en kadhal ambonnu aagi pochchu
Naan poraen rishkesham jeijei ram seethaaraam
Male :
Mandaiyilae mottaiyittu
Neththiyila pattaiyumittu poi vaaraen
Kaasi raamaeshvaram koyilukku aamaam
Kailaaya naathanin raalirukku sivanae…
Male :
Rameshwaram pogaathappaa
Pakkaththil langaa keethu ponaakkaa
Podura kundula achchachcho
Povaatha oorukku appapppappo
Male :
Paja paja raama govintham krishna govintham
Male :
Achchachcho achchachcho achchachcho achchachchcho
Male :
Siva shangara siva siva sangara sambo sangaraa
Male :
Appappappaa appo achchachcho achchachchcho….