Mani Osai - தமிழ் பாடல் வரிகள்
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்….
பெண் :
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண் :
கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ….
பேசக் கூடாதோ…..
பெண் :
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ஆண் :
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
ஆண் :
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண் :
பாதை மாறிப் போகும் போது……
ஊரு வந்தே சேராது
தாளம் மாறிப் போடும் போது ஆ…..
ராகம் தோன்றாது
பெண் :
பாதை மாறிப் போகும்போது
ஊரு வந்தே சேராது
ஆண் :
தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது
பெண் :
பாடும் புது வீணை இங்கே
ஆண் :
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ
பெண் :
ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து
ஆண் :
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண் :
திருத்தேரில் நானும் அமர்ந்து….
ஆண் :
ஒரு கோயில் சேர்ந்த பொழுது…..
பெண் :
அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ…..
ஆண் :
ஹம் ஹ்ம்ம் ஹம்….
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
Mani Osai - English Lyrics
Female :
Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu
Thiru thaeril naanum amarndhu
Oru kovil serndha pozhudhu
Andha kovilin mani vaasalai
Ingu moodudhal muraiyoo…hm…hmum..
Female :
Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu
Male :
Kannan paadum paadal ketkka aaa
Raadhai vandhaal aagaadhoo
Raadhaiyodu aasaik kannan…haa..
Pesa koodaadhoo
Female :
Kannan paadum paadal ketkka
Raadhai vandhaal aagaadhoo
Raadhaiyodu aasaik kannan…
Pesa koodaadhoo
Male :
Raadhai manam yengalaamoo
Kannan manam vaadalaamoo
Vazhkkai maarumoo nenjam thaangumoo
Male :
Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu
Male :
Paadhai maari pogumbodhu…
Oorum vandhae seraadhu
Thaalam maari podumbodhu aa…
Ragam thondraadhu
Female :
Paadhai maari pogumbodhu…
Oorum vandhae seraadhu
Male :
Thaalam maari podumbodhu aa…
Ragam thondraadhu
Female :
Paadum pudhu veenai ingae
Male :
Raagam adhil maarum angae
Kaalam maarumoa thaalam serumoo
Female :
Oho…oh…mani osai kettu ezhundhu
Male :
Nenjil aasai kodi sumandhu
Female :
Thiru thaeril naanum amarndhu
Male :
Oru kovil serndha pozhudhu
Female :
Andha kovilin mani vaasalai
Ingu moodudhal muraiyoo…
Male :
Hhm…hmum..
Mani osai kettu ezhundhu
Nenjil aasai kodi sumandhu