Manidhan Solkindra - தமிழ் பாடல் வரிகள்
மனிதன் சொல்கின்ற
நியாயங்கள் என்ன
பிரமன் உண்டாக்கும்
மாயங்கள் என்ன பார்
ஆண் :
தீமையின் வேர்களை
அழித்திடத் தொடங்கும்
தர்மத்தின் பயணம் இது
பூமிக்குள் புதைப்படும்
மாமிச கூட்டின் வேஷத்தை
கலைக்கும் இது
ஆண் :
ஓ…ஓ…ஓ
ஓ………..ஓ….ஓ……
ஆண் :
பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா
ஆண் :
…………………………….
ஆண் :
யார் யாரை குறை கூறுவார்
இவன் போர் மீது தடை போடுவார்
தர்மம் அழியும் நேரம் இது தான்
கண்ணை மூடாதே
ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால்
தீமை வாழாதே
ஆண் :
அகங்கார மானிடத்தின் மூர்க்கம்
அவதாரம் எடுத்து அது தோற்க்கும்
வேதங்கள் சொல்லும் சாத்திரம்
மீளுமோ மண்ணில் வீழுமோ
இறைவா …ஆஆஆஆ…..
ஆண் :
மனிதன் சொல்கின்ற
நியாயங்கள் என்ன
பிரமன் உண்டாக்கும்
மாயங்கள் என்ன பார்
ஆண் :
தீமையின் வேர்களை
அழித்திடத் தொடங்கும்
தர்மத்தின் பயணம் இது
பூமிக்குள் புதைப்படும்
மாமிச கூட்டின் வேஷத்தை
கலைக்கும் இது
ஆண் :
ஓ…ஓ…ஓ
ஓ………..ஓ….ஓ……
ஆண் :
பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா
ஆண் :
நல்லோர் வாழ்ந்திட
துஷ்டர் அழிந்திட
சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட
போர்க்களம் வென்றால்
ராஜ்ஜியம் ஆள்வாய்
போரினில் மாண்டால்
சொர்கத்தை அடைவாய்…ஆஆ
சொர்கத்தை அடைவாய்…ஆஆ
Manidhan Solkindra - English Lyrics
Male :
Manithan solgindra
Gnyangal enna
Bhraman undakkum
Maayangal enna ..paar
Male :
Theemayin vergalai
Azlithida thoodangum
Dharmathin payanam ithu ……..
Boomikul puthaipadum
Maamisa koottin
Vesathai kalaikum ithu ..
Male :
Oh….oh…………..oh
Oh….oh…………..oh
Male :
Poorana bhramam
Purintha maaneeda
Boomi kadanai adaivathu yarada
Punniya karmam arindha maanida
Ennoru jenmam illai keleda ………
Chorus :
Yatha yathaagi tharmasya
Yaamai bavathi bharatha
Up youththaanama tharmasya
Ladhathaa maanam sujayaa nam
Paritharaanaaya saathunaam
Veenaa cha yasha thooshkruutham
Tharma santhsa panathaya
Sambava mi yukae yukae…
Male :
Yaar yaarai kurai kooruvaar
Ivan por meedhu thadai pooduvaar
Tharmam aliyum neeram ithuthan
Kannai moodaathae
Gnyanam koncham ellai kadanthaal
Theemai vazhaathae
Male :
Aagangaara maanidathin moorkam
Avathaaram eduththu athu thoorkum
Vedhangal sollum saathiram
Meelumoo mannil veezhumoo
Iraivaaaaa …aaaaaaaaa
Male :
Manithan solgindra
Gnyangal enna
Bhraman undakkum
Maayangal enna ..paar
Male :
Theemayin vergalai
Azlithida thoodangum
Dharmathin payanam ithu ……..
Boomikul puthaipadum
Maamisa koottin
Vesathai kalaikum ithu ..
Male :
Oh….oh…………..oh
Oh….oh…………..oh
Male :
Poorana bhramam
Purintha maaneeda
Boomi kadanai adaivathu yarada
Punniya karmam arindha maanida
Ennoru jenmam illai keleda ………
Male :
Nalloor vazhnthida
Thushtar azhinthida
Sathiya vazlkai engum nelaithida
Porkalam vendral raajiyam alvaai
Porinil maandaal
Sorgathai adaivaai ……….aaaa
Sorgathai adaivaai ……….aaaa