Mannar Mannanae - தமிழ் பாடல் வரிகள்
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் :
எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் :
{மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
பெண் :
நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்
பெண் :
ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்
பெண் :
என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்
பெண் :
மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் :
எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் :
{மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
Mannar Mannanae - English Lyrics
Female :
Mannar mannanae
Enakku kappam kattu nee
Jenma jenmamaai
Enakku kattuppattu nee
Female :
Endha ooru raaniyendru
Ennai ninaiththaai
Ettu dhesam aalugindra
Pennai muraiththaai
Mannavaa oo mannavaa vaa vaa
Female : {
Mannar mannanae
Enakku kappam kattu nee
Jenma jenmamaai
Enakku kattuppattu nee} (2)
Female :
Naan panam padaiththa
Pattaththu raajanin thavappudhalvi
Nee thimir pidiththa
Paattaali makkalin padaiththalaivan
Female :
Aattam podu koottam podu
Aadippogum un aanavam
Arjunanthaan anjugindra
Alliraani en jaadhagam
Female :
Ennai paarththu endha aanum
Indha naalum endha naalum
Ennai paarththu endha aanum
Vanangi vandhu nindru
Vandhanangal thandhu sellanum
Female :
Mannar mannanae
Enakku kappam kattu nee
Jenma jenmamaai
Enakku kattuppattu nee
Female :
Endha ooru raaniyendru
Ennai ninaiththaai
Ettu dhesam aalugindra
Pennai muraiththaai
Mannavaa oo mannavaa vaa vaa
Female :
{Mannar mannanae
Enakku kappam kattu nee
Jenma jenmamaai
Enakku kattuppattu nee} (2)