Mannichiru - தமிழ் பாடல் வரிகள்
தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே
தன்னண்ணே நன்னே நன்னே னே…..ஏ….
தன்னான நன்னே நன்னே னே
ஹா ஆஆ ஆஆஆ……
ஆண் :
செல்லமே கண்ணிலே
உப்புதூறல் சிந்துமே
நெஞ்சிலே கங்கு சீரும் செல்லமே
எங்க நீ எங்க நீ எங்க நீ..
ஹா…ஆஆ..ஆஆ
ஆண் :
அன்னமே
நெருப்ப குடிச்சு எரியும் எண்ணமேமே
சந்தன சிரிப்பு தினமும் கிள்ளுதே
பழைய நினைவு கொடாஞ்சு கொல்லுதே
கொல்லுதே கொல்லுதே
ஆண் :
கண்ணீரில் உருண்டு பிரண்டு
ஒத்தையா நின்னேன் உன்னால
ஒட்டமா போனேன் தன்னால…ஏ…
இரண்டும் :
தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே
ஆண் :
வாங்கி வெச்ச மல்லிக இருக்கு எங்க நீ
வாசப்படி இருண்டு கெடக்கு எங்க நீ
உன்ன சொல்லி குத்தமில்ல
ஒத்துக்கொள்ள சத்தும் இல்ல
தெய்வமே மனசில் இருந்து மன்னிச்சிரு
தங்கமே தவற மறந்து மன்னிச்சிரு
ஆண் :
என் அலுக்கு புடிச்ச மனசில் இருந்து
அழுது கேட்கிறேன்
வா கிறுக்கு புடிச்ச நிலையில் இருந்து
கதறி கேட்கிறேன்
வந்திரு வந்திரு வந்திரு வந்திரு
ஆண் :
ஒத்தையா நின்னேன் உன்னால
பெண் :
தன்னண்ணே நன்னே நன்னே னே
ஆண் :
ஒட்டமா போனேன் தன்னால
பெண் :
தன்னான நன்னே நன்னே னே
பெண் :
என்னையா செஞ்ச முன்னால
பெண் :
தன்னண்ணே நன்னே நன்னே னே
பெண் :
எல்லாமே யய்யா என்னால..என்னால என்னால
பெண் :
தன்னான நன்னே நன்னே னே
Mannichiru - English Lyrics
Music Director :
Santhosh Narayanan
Lyricist :
Karthik Netha
Female :
Thannanannae nannae nannae nae
Thann naana nannae nannae nae
Thannanannae nannae nannae nae ..ae
Thann naana nannae nannae nae
Haa aaa aaa aaa
Male :
Chellamae kannilae
Upputhooral sindhumae
Nenjilae kangu seerum chellamae
Enga nee enga nee enga neeee..
Haaa…aaa..aaa
Male :
Annamae
Neruppa kudichu eriyum enname
Sandhana sirippu dhenamum killudhae
Pazhaya nenappu kodanju kolludhae
Kolludhae kolludhae kolludhae
Male :
Kanneeril urundu pirandu
Othaiya ninnen unnaala
Ottaama ponen thannaalaae
Both :
Thannanannae nannae nannae nae
Thann naana nannae nannae nae
Male :
Vangi vecha malliga irukku engae nee
Vaasa padi irundu kedakku engae nee
Unna solli kuthamilla
Othukolla sathum illa
Deivamae manasil irundhu mannichiru
Thangamae thavara marandhu mannichiru
Male :
En alukku pudicha manasil irundhu
Aludhu ketkkiren
Vaa kirukku pudicha nilaiyil irundhu
Kathari ketkkiren
Vandhiru vandhiru vandhiru vandhiru
Male :
Othaiyaa ninnen unnaala
Female :
Thannanannae nannae nannae nae
Male :
Ottamaa ponen thannala
Female :
Thannanannae nannae nannae nae
Female :
Ennaiyaa senja munnaala
Female :
Thannanannae nannae nannae nae
Female :
Ellaamae yenyaa ennaala..ennaala ennaala
Female :
Thannanannae nannae nannae nae