Tamil Lyrics

Mannipaaya song lyrics

Movie — Vinnai Thaandi Varuvaayaa

Singer(s) — Shreya Ghoshal, A.R. Rahman

Lyricist — Thamarai

Music Director — A.R. Rahman

Mannipaaya - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளா் :
எ.ஆர். ரஹ்மான்

பெண் :
கடலில் மீனாக
இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

பெண் :
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் :
கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பெண் :
ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா
அன்பே

ஆண் :
காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை
விளக்கமே

பெண் :
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் & பெண் :
அன்பிற்கும்
உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ
அழைக்கும் தாழ் ஆர்வல
புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர்
பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்
உருவது கண்டு

பெண் :
ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்

பெண் :
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் :
கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை
எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன
செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்ம்

Mannipaaya - English Lyrics

Female :

Kadalil meenaga irundhaval naan

Unakena karaithandi vandhaval thaan

Thudithirundhen tharayinilae Thirumbivitten en kadalidamae ..

Female :

Orunal sirithen marunal veruthen

Unainan kollamal kondru puthaithenae

Mannipaaya ..mannipaaya ..mannipaaya .

Orunal sirithen marunal veruthen

Unainan kollamal kondru puthaithenae

Mannipaaya ..mannipaaya ..

Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male :

Kannae thadumaari nadanthen

Noolil aadum mazhayaagi ponen

Unnal thaan kalaignaai aanenae

Thozhai thoorathil velicham nee

Unnainokiyae ennai irrkiraaiyae ..

Melum melum urugi urugi unnai enni

Engum idhayathai enna seiven… oooh oh

Unnai enni engum idhayathai enna seiven

Female :

Odum neeril orr alaithaan nan

Ullae ulla eeram neethan

Varam kidaithum naan thavaraviten

Mannipaaya anbae

Male :

Katrile adum kaagidham nan

Neethaan ennai kadidhamakinaai

Anbil thodanghi anbil mudikiren.. enkalangarai vilakamae

Female :

Orunal sirithen marunal veruthen

Unainan kollamal kondru puthaithenae

Mannipaaya ..mannipaaya ..

Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male and Fenmale :

Anbirkum unndo..unndo

Aazhaikum thazh

Anbirkum unndo..aazhaikum thazh

Aarvala pun kaneer pusal tharum

Anbillar ellam thamakuriyar

Anbudayar endrum uriyar pirrarku

Pulambhal ena-chendren

Pulliraen nenjam

Kalathal uruvadhu kandu

Female :

Yen en vazhvil vandhaai kanna nee

Povaayo kaanal neer polae thondri

Annaivarum urangidum iravinum neram

Ennakadhu thazhaiyannai nanaithidum neram

Female :

Orunal sirithen marunal veruthen

Unainan kollamal kondru puthaithenae

Mannipaaya ..mannipaaya ..

Mannipaaya ..mannipaaya ..mannipaaya

Male :

Kannae thadumaari nadanthen

Noolil aadum mazhayaagi ponen

Unnal thaan kalaignaai aanenae

Thozhai thoorathil velicham nee

Unnainokiyae ennai irrkiraaiyae ..

Male :

Melum melum urugi urugi unnai enni

Engum idhayathai enna seiven..

Melum melum urugi urugi unnai enni

Engum idhayathai enna seiven… oooh oh

Unnai enni engum idhayathai enna seiven

Female :

Hmmmmmmmm..mmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mannipaaya

Which movie does the song Mannipaaya belong to?

The song Mannipaaya is from the movie Vinnai Thaandi Varuvaayaa.

Who is the music director of Mannipaaya?

The music for Mannipaaya is composed by A.R. Rahman.

Who wrote the lyrics for Mannipaaya?

The lyrics for Mannipaaya are penned by Thamarai.

Who sang the Mannipaaya song?

Mannipaaya is sung by Shreya Ghoshal, A.R. Rahman.

Related Songs