Marudhaani Vachu - தமிழ் பாடல் வரிகள்
தானத தத்தத் தத்த தானா
தானத தத்தத் தத்த தானா
பெண் :
மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
பெண் :
வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி
பெண் :
மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
குழு :
ஹுஹோ……
ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ
ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ
பெண் :
ஓடும் புளியும் போல
ஒட்டாம போற மாமா
வாய் பேசு என்னப் பாத்து
ஆண் :
மொச்ச மெத்த போல
ஓயாம பேசும் பெண்ணே
என்னாடி இந்தக் கூத்து
பெண் :
ஆவணி மாசம் அஞ்சாம் தேதி
அமிர்த யோகம் போட்டிருக்கு
ஆண் :
திமிரு புடிச்ச பொண்ணுக்குத் தானே
திண்டுகல்லு பூட்டிருக்கு
பெண் :
இன்னும் எதுக்கு இந்த கேலி
நான் சேவல செயிக்க வந்த கோழி
பெண் :
மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
ஆண் :
வத்தக் கொழம்பு கூட
ஒரைக்காம இனிச்சதே
என்னாடி பண்ணிப் போட்டே
பெண் :
எங்க மாமனுக்கு
மொளகா ஒரைக்குமுன்னு
எம் மனச கிள்ளிப் போட்டேன்
ஆண் :
மாமன் கிறுக்கு புடிச்ச பொண்ணே
மருந்து ஒனக்கு கெடையாது
பெண் :
எச்சில் மருந்து தந்தாலொழிய
இந்தக் கிறுக்கு தெளியாது
ஆண் :
அடி சிட்டு ஒனக்கு என்ன மப்பு
நீ செய்யும் குசும்பு ரொம்ப தப்பு
பெண் :
மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே
பெண் :
வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி
Marudhaani Vachu - English Lyrics
Chorus :
Thaanatha thattha thattha thaanaa
Thaanatha thattha thattha thaanaa
Female :
Marudhaani vachu paathen
Sevakkalaiyae hae silukkalaiyae
Neram pudikkalaiyae
Maamana thottu paathen
Sevandhuduchae hae kulundhuruchae
Poo malandhuruchae
Female :
Vayasu pon nenachaa vathi veppaa
Thanniya kooda patha veppaa
Kalyaanam pannikka othukkappaa
Kai kaalu amukka kathukkappaa
Aiyaa seiya chollu thaali
Naan onakku naendhu vitta kozhi
Female :
Marudhaani vachu paathen
Sevakkalaiyae hae silukkalaiyae
Neram pudikkalaiyae
Maamana thottu paathen
Sevandhuduchae hae kulundhuruchae
Poo malandhuruchae
Chorus :
Huhooo….
Eee…eee…eee…eee
Eee…eee…eee…eee
Female :
Odum puliyum pola
Ottaama pora maamaa
Vaai pesu enna paathu
Male :
Mocha metha pola
Oyaama pesum pennae
Ennaadi indha koothu
Female :
Aavani maasam anjaam thaedhi
Amirdha yogam pottirukku
Male :
Thimiru pudicha ponnukku thaanae
Dindukkallu poottirukku
Female :
Innum edhukku indha kaeli
Naan saevala jeikka vandha kozhi
Female :
Marudhaani vachu paathen
Sevakkalaiyae hae silukkalaiyae
Neram pudikkalaiyae
Maamana thottu paathen
Sevandhuduchae hae kulundhuruchae
Poo malandhuruchae
Male :
Vatha kozhambu kooda
Oraikkaama inichadhae
Ennaadi panni pottae
Female :
Enga maamanukku
Molagaa oraikkumunnu
Em manasa killi potten
Male :
Maaman kirukku pudicha ponnae
Marundhu onakku kedaiyaadhu
Female :
Echil marundhu thandhaalozhiya
Indha kirukku theliyaadhu
Male :
Adi sittu onakku yenna mabbu
Nee seiyum kusumbu romba thappu
Female :
Marudhaani vachu paathen
Sevakkalaiyae hae silukkalaiyae
Neram pudikkalaiyae
Maamana thottu paathen
Sevandhuduchae hae kulundhuruchae
Poo malandhuruchae
Female :
Vayasu pon nenachaa vathi veppaa
Thanniya kooda patha veppaa
Kalyaanam pannikka othukkappaa
Kai kaalu amukka kathukkappaa
Aiyaa seiya chollu thaali
Naan onakku naendhu vitta kozhi