Mascara Pottu - தமிழ் பாடல் வரிகள்
சுப்ரியா ஜோஷி, ஷர்மிளா
ஆண் :
மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் :
மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா
ஆண் :
ஏ மதன மோக
ரூப சுந்தரி ரி என்
கூட்டணிக்கு நீதான்
மந்திரி ரி
பெண் :
ஏ மதன மோக
ரூப சுந்தரா ரா என்
ராத்திரியில் பூத்த
சந்திரா ரா
ஆண் :
மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் :
மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா
ஆண் :
ஏ சாக் அடிக்குது
சாக் அடிக்குது சாக்
அடிக்குது சாக்கு மூச்சு
முட்டுது மூச்சு முட்டுது
நீ இடிச்சதில் நேத்து
பெண் :
ஏ காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காத்து ஏ வேர்த்து கொட்டுது
வேர்த்து கொட்டுது நீ
முறைப்பத பார்த்து
ஆண் :
ஏ கடலு கடலு
கடலு அலை தழும்புற
கடலு நான் படகு படகு
படகு அதில் மெதக்குற
படகு
பெண் :
உதடு சுகரு
உடம்பு பையரு டோட்டல்
கிளாமரு என்ன பாா்த்தா
ஏறும் பீவரு
ஆண் :
மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
காரா காரா காரா
ஆண் :
மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் :
மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா
ஆண் :
ஹே செக்ஸி ஹிப்ல
செக்ஸி ஹிப்ல சொக்கி
நிக்குறேன் நானு கொஞ்சம்
அப்புல ஆன சிலிப்புல
செத்தான் நூறு மேனு
பெண் :
ஹே ஹாட் நைட்டுல
ஹாட் நைட்டுல டால்
அடிக்குது மூனு ஹே
ஹீட்டு கொறைக்க
சூட்ட தணிக்க கூல்
ஏசி நானு
ஆண் :
திமிரு திமிரு திமிரு
உன் அழகுல திமிரு நீ தவிரு
தவிரு தவிரு கொஞ்சம்
தயக்கத்தை தவிரு
பெண் :
கோல்டு சில்வர்
டைமண்ட் கலந்த வடிச்ச
சிலை இது உங்க முன்னால்
பொண்ணா அலையிது
ஆண் :
மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
காரா காரா காரா
ஆண் :
மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் :
மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா
ஆண் :
ஏ மதன மோக
ரூப சுந்தரி ரி என்
கூட்டணிக்கு நீதான்
மந்திரி ரி
பெண் :
ஏ மதன மோக
ரூப சுந்தரா ரா என்
ராத்திரியில் பூத்த
சந்திரா ரா
ஆண் :
மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் :
மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா
Mascara Pottu - English Lyrics
Male :
Mascara Pottu mayakkuriyae
Mastha nee pesi kavukkuriyae
Female :
Mascara pottu mayakkuranaa
Masthanaa pesi kavukkuranaa
Male :
Yeh madhana moga rupa sundhari ree
Yen koottanikku neethaan mandhiree ree
Female :
Yeh madhana moga rupa sundharaa raa
Yen raththiriyil poththa chandhiraa raa
Male :
Mascara Pottu mayakkuriyae
Mastha nee pesi kavukkuriyae
Female :
Mascara pottu mayakkuranaa
Masthanaa pesi kavukkuranaa
Male :
Ye shock-adikkudhu shock-adikkudhu
Shock-adikkudhu shock-u
Moochu muttudhu moochu muttudhu
Nee idichadhil neththu
Female :
Ye kaththadikuthu kaththadikuthu
Kaththadikuthu kaththu
Ye verthu kottudhu verthu kottudhu
Nee moraippadha paarthu.
Male :
Ye kadalu kadalu kadalu
Alai thazhumbura kadalu
Naan padagu padagu padagu
Adhil medhakkura padagu.
Female :
Udhadu sugaru
Odambu fire-u
Total glamour-u
Enna paarththaa
Aerum fever-u
Male :
Mascara mascara …
Mascara mascara …masacara cara cara cara..
Male :
Mascara Pottu mayakkuriyae
Mastha nee pesi kavukkuriyae
Female :
Mascara pottu mayakkuranaa
Masthanaa pesi kavukkuranaa
Male :
Hey sexy hippula sexy hippula
Sokki nikkuren naanu
Konjam up-ula aana slippla
Sethaan nooru man-nu.
Female :
Hey hot night-ula hot night-ula
Dolladikkuthu moon-u.
Hey heat-u koraikka
Sootta thanikka
Cool AC naanu.
Male :
Thimiru thimiru thimiru
Un azhagula thimiru.
Nee thaviru thaviru thaviru
konjam thayakkatha thaviru.
Female :
Gold silver dimond
Kalandha vadichcha silaiyidhu.
Unga munnaal ponnaa alaiyidhu
Male :
Mascara mascara …
Mascara mascara …masacara cara cara cara..
Male :
Mascara Pottu mayakkuriyae
Mastha nee pesi kavukkuriyae
Female :
Mascara pottu mayakkuranaa
Masthanaa pesi kavukkuranaa
Male :
Yeh madhana moga rupa sundhari ree
Yen koottanikku neethaan mandhiree ree
Female :
Yeh madhana moga rupa sundharaa raa
Yen raththiriyil poththa chandhiraa raa
Male :
Mascara Pottu mayakkuriyae
Mastha nee pesi kavukkuriyae
Female :
Mascara pottu mayakkuranaa
Masthanaa pesi kavukkuranaa