Massa Marina - தமிழ் பாடல் வரிகள்
அட உட்டாலக்கடி உங்காயா
நீ விழுந்து எழுந்து வாயா
செக்கு இழுத்தா என்ன
கானா மேடு இன்-னு சென்ன
ஆண் :
மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
மாஸ்ஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா.. கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
ஆண் :
வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதாண்டா
ஆண் :
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
குழு :
அதுல நீந்துவோம்
ஆண் :
பேய்.. மழை காத்தடிச்சாலும்
குழு :
நாங்க தாங்குவோம்
ஆண் :
நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
குழு :
உழைப்ப நம்புவோம்
ஆண் :
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
ஆண் :
{எந்த மாரி
குழு :
அந்த மாரி
அந்த மாரி} (2)
ஆண் :
தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
ஆண் :
மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா… கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
குழு :
துப்பார்க்கு துப்பாய
துப்பாக்கி துப்பார்க்கு
ஆண் :
வள்ளுவரு ஊருதான்
திமிரா கொரல் வுடு
போதிதர்மன் பேரன்
குழு :
நல்லா சொல்லு தில்லா சொல்லு
ஆண் :
வீணுக்கு வம்பிழுத்தா
எவனுக்கும் எமகண்டம்
மீனுக்கு தமிழந்தான்
வுட்டுகுத்தான் குமரிக்கண்டம்
ஆண் :
மாமா மச்சானு மாப்பிள்ள
சொல்லு தப்பில்ல
அய்யோ அங்கிள்..ஆன்ட்டி
வார்த்தயில உப்பு சப்பில்ல
குழு :
கெத்த வுடாத
ஆண் :
நண்பா ஏமாந்துடாத
வெறும் இருவத்தாறு எழுத்துக்கு போய்
எழுந்து நிக்காத
ஆண் மற்றும் குழு :
காக்கா.. குருவி கொரல மாத்தல
ஆண் :
நாயி.. பூன கூட பாஷ மறக்கல மச்சான்
வெத்து சீன போட மொழிய மறைக்கிறோம்
சொத்துனு தெரியாம தமிழ அழிக்கிறோம்
ஆண் :
மைக் செட்ட போடுவான்
மைண்ட் செட்ட மாத்துவான்
காப்பு காச்ச கையால
ஒண்ணு வலிச்சி வையி கொய்யால
வெள்ள காவி பச்சதான்யா
சேத்து கொடியா புடிச்சோமையா
ஆண் மற்றும் குழு :
அல்லாஹ் கோயிந்தா அல்லேலூஜா
ஆண் :
எல்லாம் இங்கே ஒண்ணு தான்யா
ஆண் :
தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
குழு :
முன்னோடி முன்னோடி
குழு :
தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
ஆண் :
மாஸா மெரினால
காட்டுனோம் வெயிட்டா
ஆனா.. கொரோனால இருக்கணுமா
நைஸா கொயட்டா
ஆண் :
வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதாண்டா
ஆண் :
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
குழு :
அதுல நீந்துவோம்
ஆண் :
பேய்.. மழை காத்தடிச்சாலும்
குழு :
நாங்க தாங்குவோம்
ஆண் :
நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
குழு :
உழைப்ப நம்புவோம்
ஆண் :
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
Massa Marina - English Lyrics
Male :
Ada uttaalakkadi ungaaya
Ni vizhunthu ezhunthu vaaya
Chekku izhuththaa enna
Gaanaa made in nu chenna
Male :
Massa marinaala
Kaattunom weightaa
Massa marinaala
Kaattunom weightaa
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Male :
Vaazhkka mudinjaa
Machi aaradithaanda
Nee innum konjam thonda mudinja keezhadithaanda
Male :
Ooru ulla vellam vanthaalum
Chorus :
Athula neenthuvom
Male :
Peyi mazha kaaththadichaalum
Chorus :
Naanga thaanguvom
Male :
Nadu nightil nottu marinaalum
Male :
Uzhaippa nambuvom
Male :
Naanga aale konjam karupputhaan
Aana erangi adichaa cupputhaan
Male :
{Endha maari
Chorus :
Andha maari} (3)
Andha maari
Male :
Thamizhannu sonnaalae adhirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Munnodi munnodi
Male :
Massa marinaala
Kaattunom weighta
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Chorus :
Thupparkku thuppaya
Thuppaakki thupparkku
Male :
Valluvaru ooruthaan
Thimiraa kural vudu
Bodhidharman peran
Chorus :
Nalla sollu dhilla sollu
Male :
Veenukku vambizhuththaa
Evanukkum emakandam
Meenukku thamizhanthaan
Vuttukuththaan kumarikkandam
Male :
Mama machaanu
Maappilla sollu thappilla
Iyo uncle aunty vaarthayila
Uppu sappilla
Chorus :
Geththa vudaatha
Male :
Nanbaa yemaanthudaatha
Verum iruvaththaaru ezhuththukku
Poi ezhunthu nikkaatha
Male and Chorus :
Kaka kuruvi korala maaththala
Male :
Naayi poona kuda baasha marakkala Machaan
Veththu sceneah poda mozhiya maraikkirom
Soththunu theriyaama thamizha azhikkurom
Male :
Mike setah pooduvaan
Mind setah maathuvaan
Kaappu kaacha kaiyaala
Onnu valichi vaiyi goiyaala
Vella kaavi pachathanyaa
Seththu kodiya pudichomaiyaa
Male and Chorus :
Allah goyindha hallelujah
Male :
Ellaam inga onnu thaanyaa
Male :
Thamizhannu sonnaale athirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Chorus :
Munnodi munnodi
Chorus :
Thamizhannu sonnaale athirum
Vanthaa gumbalula thundaathaan theriyum
Naanga ada ki mu laye killaadi
Sollu ellaathukkum indhamozhi
Munnodi munnodi
Male :
Massa marinaala
Kaattunom weightaa
Aanaa coronaala irukkanumaa
Nice ah quietah
Male :
Vaazhkka mudinjaa machi aaradithaanda
Nee innum konjam thonda mudinja Keezhadithaanda
Male :
Ooru ulla vellam vanthaalum
Chorus :
Athula neenthuvom
Male :
Peyi mazha kaaththadichaalum
Chorus :
Naanga thaanguvom
Male :
Nadu nightil nottu marinaalum
Male :
Uzhaippa nambuvom
Male :
Naanga aale konjam karupputhaan
Aana erangi adichaa cupputhaan