Matha Un Kovilil - தமிழ் பாடல் வரிகள்
மாதா உன்
கோவிலில் மணி
தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
பெண் :
தாய் என்று
உன்னைத் தான் தாய்
என்று உன்னைத் தான்
பிள்ளைக்கு காட்டினேன்
மாதா
பெண் :
மாதா உன்
கோவிலில் மணி
தீபம் ஏற்றினேன்
Matha Un Kovilil - English Lyrics
Female :
Matha un kovilil
Mani dheebam yetrinen
Matha un kovilil
Mani dheebam yetrinen
Female :
Thaai endru unnaithaan
Thaai endru unnaithaan
Pillaiku kaatinen…maathaa…
Female :
Matha un kovilil
Mani dheebam yetrinen