Mayilaadum Paraiyila - தமிழ் பாடல் வரிகள்
மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
பெண் :
மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
ஆண் :
நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
பெண் :
நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஆண் :
அட மயிலாடும்
பாறையில நாங்க ஆடிருக்கோம்
பெண் :
மதுரை மேங்காட்டு
பொட்டலில மெடலு வாங்கி
இருக்கோம் ஹோ
பெண் :
திருச்சி சேலம்
தஞ்சாவூர் காஞ்சி பொள்ளாச்சி
போனேன் ராணி போல நாட்டியமாடி
பெறும் பேர் ஆனேன்
ஆண் :
பேறு பெற்ற சென்னையில
பரிசு பல வாங்கி வந்தேன்
பெண் :
பெரியவங்க கையில
தான் பதக்கம் பல பெற்று வந்தேன்
ஆண் :
ஆட்டம் பாட்டத்தில
என்னை யாரும் ஜெயிக்க
வரல
பெண் :
கூடும் கூட்டத்தில
என்னை எதுக்க யாரும்
வரல
ஆண் :
தாள கட்டுக்குள்ள
ராக மெட்டுக்குள்ள என்னை
எதுத்து பாடி பாரு
பெண் :
தாம் த தகிட தீம்
தாம் த தகிட தீம் எனக்கு
யாரு ஈடு ஈடு
ஆண் :
மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம் ஹான்
பெண் :
{ நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல } (2)
ஆண் : தகிட தகிட
ஆண் :
பாடும் குயிலு பாத
மயிலு ஆஹா ஒயிலு
அபபபப்பா அப்பா ஆடும்
போதும் பாடும் போதும்
அது ஒரு ஸ்டைலு
பெண் :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
பெண் :
தாளம் ஏதும் தப்ப
வில்ல பாடும் சுதி விட்டதில்ல
ஆண் :
மேளம் இன்னும்
கொட்டவில்லை தாலி
கொடி கட்டவில்லை
பெண் :
பாட்ட கட்டி வச்சு
பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
ஆண் :
நாட்டு சக்கரையே பாத்து
சொக்குறேன் காத்து நிக்குறேன்
பெண் :
ஜாதி மல்லிகைய
சேத்து கையில தான் சூடி
எடுக்க நாளு பாரு
ஆண் :
தாம் த தகிட தீம்
தாம் த தகிட தீம் தாளம்
எடுத்து பாடி பாரு
பெண் :
மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
ஆண் :
போடு மயிலாடும்
பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில
மெடலு வாங்கி இருக்கோம்
பெண் :
நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஆண் :
நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஹோய்
Mayilaadum Paraiyila - English Lyrics
Male :
Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Female :
Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Male :
Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Female :
Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Male :
Ada mayilaadum paarayila
Naanga aadirukkom
Female :
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom..ho..
Female :
Thiruchi salem thanjaavoor
Kaanchi pollaachchi ponaen
Raani pola naattiyamaadi
Perumper aanaen
Male :
Peru pettra chennayila
Parisu pala vaangi vandhen
Female :
Periyavanga kaiyiladhaan
Padhakkam pala petru vandhen
Male :
Aataam paattaththila
Ennai yaarum jeyikka varala
Female : Koodum koottathila
Ennai edhukka yaarum varala
Male :
Thaala kattukkulla
Raga mettukkulla
Ennai edhuththu paadi paaru
Female :
Thaam tha thakida theem
Thaam tha thakida theem
Enakku yaaru eedu eedu
Male :
Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom..haan
Female :
{Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa} (2)
Male :
Thakita thakita
Male :
Paadum kuyilu paathaa mayilu
Ahaa oyilu apapapapppaaa
Abbaa aadum bodhum
Paadum bodhum adhu oru styleu
Female :
Hoi hoi hoi hoii
Female :
Thaalam yedhum thappavilla
Paadum sudhi vittadhilla
Male :
Melam inum kottavilla
Thaali kodi kattavilla
Female :
Paata katti vachchu
Paadi nikkuren kooda nikkuren
Male :
Naatu chakkaraiyae
Paaththu sokkuren kaaththu nikkuren
Female :
Jaadhi malligaya
Seththu kaiyiladhaan
Soodi edukka naalu paaru
Male :
Thaam tha thakida dheem
Thaam tha thakida dheem
Thaalam eduthu paadi paaru
Female :
Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Male :
Podu mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Female :
Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Male :
Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa…hoi