Mayir - தமிழ் பாடல் வரிகள்
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
ஆண் :
மயிரே யே மயிரே
ஆண் :
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
ஆண் :
மயிரே யே மயிரே
ஆண் :
வகுடோன்னு சைட் ஆ
வகுடோன்னு நேரா ஆ
கண்ணாடி சீப்ப கொண்டு தலைவாறு
ஆண் :
இங்க வணங்காத
மயிரு மட்டும் படியாது
ஆண் :
படியாது படியாது
ஆண் :
செரச்சுட்டா கிருதா
சரக்குனு வருதா
குணத்துக்கு தாண்டா
இங்க மரியதா
வீணா பொறப்புக்கு
பெரும சொல்லி திரியாத
பெண் மற்றும் குழு :
உள்ள ஒரு சவர பொட்டி
மெல்ல அது சமமா கொத்தி
சொல்லும் ஒரு புதிய புத்தி
வெட்டி வெட்டி
ஆண் மற்றும் குழு :
நீயா ஒரு கதையும் கட்டி
வீணா பல தலைகள வெட்டி
ஆறா தெனம் வடிவு ரத்தம்
குடிடா நீ மார் தட்டு
ஆண் :
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
ஆண் :
மயிரே யே மயிரே
ஆண் மற்றும் குழு :
உலக உருண்ட
ஸ்பீடு ஆ உருளுது இங்க
அதுக்கு தலைவாரி பூவச்சு பாக்க
ஆளுதான் இல்ல
ஆண் மற்றும் குழு :
மனித உருண்டா
தீவா அலையுது இங்க
அதுக்கு ஒன்னாக உறவாடத்தானே
மனசுந்தான் இல்ல
ஆண் மற்றும் குழு :
நானா இல்ல நீயா
அட யார்டா இங்க
நெதம் நெதம் நெலைப்பது
நேரா அட சைடு ஆ
அது யாவும்
இப்ப தரையில கெடக்குது
ஆண் மற்றும் குழு :
மீசா எடு காசா இனி பேச
அட நமகென்ன இருக்குது
வாழ்க்க ஒரு மேசா அதில் ஆசை
மலையாட்டம் குவிஞ்சு
ஆண் மற்றும் குழு :
கெடக்குது கெடக்குது
பறக்குது பறக்குது
மயிரெல்லாம் பறக்குது
மனசிங்க துடிக்குது
பெண் :
தல மேல கொம்பு
பொழப்புக்கு சொம்பு
வந்தேறி உளறி வச்ச வரலாறு
இங்க அதனால தாண்டா
தம்பி தகராறு
அனைவரும் :
அவனுந்தான் மயிரு
இவனுந்தான் மயிரு
எல்லாமே கொட்டி போகும் ஒருநாளு
தானே மாயிருன்னு
மீசைக்குந்தான் தெரியாது
அனைவரும் :
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
மயிரே யே மயிரே
ஆண் :
மயிரே மயிரே மயிரே
மயிரே மயிரே மயிரே
Mayir - English Lyrics
Female :
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Male :
Mayire ye mayire
Male :
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Male :
Mayire ye mayire
Male :
Vagudonnu side ah
Vagudonnu nera ah
Kannadi seepa kondu
Thalavaaru
Male :
Inga vanangaatha
Mayiru mattum padiyaathu
Male :
Padiyaathu padiyaathu
Male :
Serachutta kirutha
Sarakunnu varutha
Gunathukku thanda
Inga mariyatha
Veena porappukku
Peruma solli thiriyatha
Female and Chorus :
Ulla oru savara potti
Mella athu samamaa koththi
Sollum oru puthiya puththi
Vetti vetti
Male and Chorus :
Neeya oru kathaiyum katti
Veenaa pala thalaigala vetti
Aaraa thenam vadiyuthu raththam
Kudida nee maar thatti
Male :
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Male :
Mayire ye mayire
Male and Chorus :
Ulaga urunda
Speed ah uruluthu inga
Athuku thalavaari poovachu paaka
Aalunthaan illa
Male and Chorus :
Manitha urunda
Theeva alaiyuthu inga
Athuku onnga oravadaththaney
Manasunthaan illa
Male and Chorus :
Naana illa neeyaa
Ada yaara inga
Netham netham nelaippathu
Nera ada side ah
Athu yaavum
Ippa tharaiyila kedakkuthu
Male and Chorus :
Meesa edu kaasa
Ini pessa
Ada namakenna irukkuthu
Vaaazhkka oru messa
Athil aasa
Malaiyaattam kuvinju
Kedakkuthu kedakkuthu
Male and Chorus :
Parakkuthu parakkuthu
Mayirallam parkkuthu
Manasinga thudikkuthu
Female :
Thala mela kombu
Pozhappukku sombu
Vantheri olari vacha varalaaru
Inga athanaala thaanda
Thambi thagaraaru
All :
Avanunthaan mayiru
Ivanunthaan mayiru
Ellamey kotti pogum orunalu
Thaaney mayirunnu
Meesaikkunthaan theriyaathu
All :
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Mayire ye mayire
Male :
Mayire mayire mayire
Mayire mayire mayire