Tamil Lyrics

Mazhaiyin Saaralil song lyrics

Movie — Aahaa Kalyanam

Singer(s) — Swetha Mohan, Gunasekaran Balasubramanian

Lyricist — Thamarai

Music Director — Dharan Kumar

Mazhaiyin Saaralil - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மழையின் சாரலில்
மழையின் சாரலில் நனைய
தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும்
கூட பிடித்துப் போனது
புதையல் ஆனது

பெண் :
விருப்பம் பாதி
தயக்கம் பாதி கடலில்
ஒரு கால் கரையில்
ஒரு கால் அலைகள்
அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில்
எழவா இதுவரை இது போலே
இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம்
வரை நினைத்ததில்லை ஓஹோ
ஓஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா

பெண் :
மழையின் சாரலில்
மழையின் சாரலில் நனைய
தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும்
கூட பிடித்துப் போனது
புதையல் ஆனது

ஆண் :
சம்டைம்ஸ் ஐ நீட்
யுவர் லவ் சம்டைம்ஸ் ஐ
நீட் யுவர் ஹக் வாட் வுட்
ஐ டூ நௌ வாட் வுட் ஐ டூ
நௌ சம்டைம்ஸ் ஐ நீட் யூ
சம்டைம்ஸ் ஐ பீல் யூ வாட்
வுட் ஐ டூ நௌ வாட் வுட்
ஐ டூ நௌ

பெண் :
மழையின் சாரலில்
மழையின் சாரலில் நனைய
தோன்றுது நடுங்க தோன்றுது

பெண் :
யார் யாரோ பூச்சூட
பூமாலை நான் வாங்க நான்
சூடும் பூமாலை நாள் பார்த்து
யார் வாங்க

ஆண் :
கண் பார்த்து நீ
பேசும் போதெல்லாம்
நான் ஏங்க மண் பார்த்து
என்னோடு நீ பேசும் நாள்
காண

பெண் :
வரைந்து பழகும்
நிறங்கள் புழங்கும் ஓவியன்
விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து
அழுகும் குழந்தை வயதின்
சறுக்கல் இதுவா ஆமாம்
ஆமாம்

ஆண் :
இருவர் சேர்ந்து
ஒருவர் ஆனோம் தெரிந்து
கொண்டே தொலைந்து
போனோம் வா ஆஆ ஆஆ

பெண் :
ஓ ஓ ஓஓஓ ஓஓஓ

ஆண் :
விருப்பம் பாதி
தயக்கம் பாதி கடலில்
ஒரு கால் கரையில்
ஒரு கால் அலைகள்
அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில்
எழவா

பெண் :
இதுவரை இது போலே
இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம்
வரை நினைத்ததில்லை

பெண் :
மழையின் சாரலில்
மழையின் சாரலில் நனைய
தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும்
கூட பிடித்துப் போனது
புதையல் ஆனது

Mazhaiyin Saaralil - English Lyrics

Female :

Mazhaiyin saaralil mazhaiyin saaralil

Nanaiya thondruthu nadunga thondruthu

Pizhaigal endrae therinthum kooda

Pidithu ponathu pudhaiyal aanathu

Female :

Viruppam paadhi thayakkam paadhi

Kadalil oru kaal karaiyil oru kaal

Alaigal adithae kadalil vizhavaa

Thurumbai pidithae karaiyil ezhavaa

Idhuvarai idhu polae iru manam kondu thavithathillai

Adhilumae enakkaaga thirumanam varai ninaithathillai

oohhoo ohhhoo hmmmm hmmmm aahhhhaaa..

Female :

Mazhaiyin saaralil mazhaiyin saaralil

Nanaiya thondruthu nadunga thondruthu

Pizhaigal endrae therinthum kooda

Pidithu ponathu pudhaiyal aanathu

Male :

Sometimes i need ur love

Sometimes i need ur hug

What would i do now

What would i do now

Sometimes i need u

Sometimes i feel u

What would i do now

What would i do now

Female :

Mazhaiyin saaralil mazhaiyin saaralil

Nanaiya thondruthu nadunga thondruthu

Female :

Yaar yaaro poochooda poomaalai naan vaanga

Naan soodum poomaalai naal paarthu yaar vaanga

Male :

Kan paarthu nee pesum pothellaam naan yenga

Man paarthu ennodu nee pesum naal kaana

Female :

Varainthu pazhagum nirangal puzhangum

Oviyan viralin kirukkal idhuvaa

Nadanthu pazhagum vizhunthu azhugum

Kuzhandhai vayanthin sarukkal idhuvaa aamam aamam

Male :

Iruvar sernthu oruvar aanom

Therinthu kondae tholainthu ponom vaa aaah.. aaahhh

Female :

Ohhh…ohhhh…oooo oooo

Male :

Viruppam paadhi thayakkam paadhi

Kadalil oru kaal karaiyil oru kaal

Alaigal adithae kadalil vizhavaa

Thurumbai pidithae karaiyil ezhavaa

Female :

Idhuvarai idhu polae iru manam kondu thavithathillai

Adhilumae enakkaaga thirumanam varai ninaithathillai

Female :

Mazhaiyin saaralil mazhaiyin saaralil

Nanaiya thondruthu nadunga thondruthu

Pizhaigal endrae therinthum kooda

Pidithu ponathu pudhaiyal aanathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mazhaiyin Saaralil

Which movie does the song Mazhaiyin Saaralil belong to?

The song Mazhaiyin Saaralil is from the movie Aahaa Kalyanam.

Who is the music director of Mazhaiyin Saaralil?

The music for Mazhaiyin Saaralil is composed by Dharan Kumar.

Who wrote the lyrics for Mazhaiyin Saaralil?

The lyrics for Mazhaiyin Saaralil are penned by Thamarai.

Who sang the Mazhaiyin Saaralil song?

Mazhaiyin Saaralil is sung by Swetha Mohan, Gunasekaran Balasubramanian.

Related Songs