Mazhaiyum Theeyum - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ஏதொன்றும் சொல்லாமல்
வீழ்ந்தாயே என் மேலே
யாரென்று கேட்டேனே…
வான்மேகம் என்றாயே
சோ என்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏனென்று கேட்டேனே…
மென் முத்தம் என்றாயே
ஆண் :
அனைத்தாய்… என்னை நனைத்தாய்…
ஆண் :
என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ
என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ
பெண் :
தீ…. தீ…..
தீ…….தீ….
பெண் :
ஆடாமல் கொள்ளாமல்
சிற்பம் போல் உந்தன் தீ
தூண் என்ற உன் தேகம்
துகள் மாறாது நான் சிந்தி
பெண் :
தீராமல் நீங்காமல்
வானெங்கும் பொன் அந்தி
என்னை நீ ஏந்தத்தான்
ஐயம் ஏனென்று நீ சிந்தி
ஆண் :
அனைத்தாய்… என்னை நனைத்தாய்…
பெண் :
உன் நெஞ்சின் தீயோ
நான் வீழும் போதோ
ஒன்றும் அணையாதே
நான் எல்லை மேகம்
ஆண் :
என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ
Mazhaiyum Theeyum - English Lyrics
Male :
Yethondrum sollaamal
Vizhunthaayae en melae
Yaarendru kettenae
Vaan megam endraaiyae
Cho endru nillaamal
Thooralgal en melae
Yen endru kettenae
Men mutham endraaiyae
Male :
Anaithaai ..ennai nenaithaai…
Male :
En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho
En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho
Female :
Thee….theee
Thee..thee
Female :
Aadaamal kollaamal
Sirpam pol undhan thee
Thoonendra un dhegam
Thugal maarathu naan sindhi
Female :
Theeraamal neengaamal
Vaan engum ponnandhi
Ennai nee yendha thaan
Aiyam yen endru nee sindhi
Male :
Anaithaai …..ennai anaithaai…
Female :
Un nenjil theeyo
Nee veezhum botho
Ondrum anaiyaadhae
Naan ellai megham
Male :
En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho