Meendum - தமிழ் பாடல் வரிகள்
நான் அலைந்தேன் திரிந்தேன்
நான் அலைந்தேன் திரிந்தேன்
இருளில் தேடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து
இருவர் :
வாடினேன்
பெண் :
தீயினை தீண்டி தீண்டி
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்
பெண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் :
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்
Meendum - English Lyrics
:
Sivam
Female :
Naan alaindhen thirindhen
Naan alaindhen thirindhen
Irulil thedinen
Naal muludhum unaiyae
Ninaithu vaadinen
Naal muludhum unaiyae
Ninaithu
Both :
Vaadinen
Female :
Theeyinai theendi theendi
Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren
Humming :
Hoo oo hoo oo…
Female :
Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren