Meendum Meendum Vaa - தமிழ் பாடல் வரிகள்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் :
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் :
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் :
ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா
ஆண் :
செந்நிறம் பசும் பொன்னிறம்
தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமோ
பெண் :
தொடங்க
ஆண் :
மெல்ல தொடங்க
பெண் :
வழங்க
ஆண் :
அள்ளி வழங்க
பெண் :
இன்ப போதைதான்
இன்ப கீதைதான்
அம்மம்மா…ஆஆஆஆஹ்
ஆண் :
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் :
{தக்கிட தகஜும்
ஆண் :
ஜும் ஜும் ஜும்
பெண் :
தக்கிட தகஜும்
ஆண் :
ஜும் ஜும் ஜும்} (2)
ஆண் :
விரகம் போலே உயிரை
வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால்
விரசம் கிடையாது
பெண் :
தேன் தரும் தங்கப் பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி
பார்க்குமோ சாத்திரம்
ஆண் :
கவிதை
பெண் :
கட்டில் கவிதை
ஆண் :
எழுது
பெண் :
அந்திப்பொழுது
ஆண் :
கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான்
அம்மம்மா….ஆஆஆஆ
பெண் :
தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்
பெண் :
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
ஆண் :
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் :
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
ஆண் :
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் :
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
ஆண் :
………………..
Meendum Meendum Vaa - English Lyrics
Female :
Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa
Female :
Paal nilaa raathiri
Paavai or maadhiri
Azhagu yeraalam
Adhilum dhaaraalam
Female :
Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa
Female :
Aanmai ennum vaarthaikketra
Thotram nee thaanaa…
Thaekku marathil aakki vaitha
Dhegam idhu thaanaa…
Male :
Senniram pasum pon niram
Devadhai vamsamo
Seyizhai viral theendinaal
Chandhiran amsamo….
Female :
Thodanga
Male :
Mella thodanga
Female :
Vazhanga
Male :
Alli vazhanga
Female :
Indha bodhai thaan
Inba geethai thaan
Ammaamaaa aaaaah….
Male :
Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa
Chorus :
……………………..
Male :
Viragam polae uyirai vaattum
Naragam ver yedhu
Sarasa kalaiyai pazhagi paarthaal
Virasam kidaiyaathu
Female :
Thaen tharum thanga paathiram
Nee thoda maathiram
Raathiri nadu raathiri
Paarkumo saathiram …
Male :
Kavidhai
Female :
Kattil kavidhai
Male :
Ezhuthu
Female :
Andhi pozhuthu
Male :
Konjum paadal thaan
Konjam oodal thaan
Ammaamaa aaaaah….
Female :
Meendum meendum vaa
Vendum vendum vaa
Male :
Meendum meendum vaa
Vendum vendum vaa
Female :
Ppaal nilaa raathiri
Paavai or maadhiri
Male :
Azhagu yeraalam
Adhilum dhaaraalam
Female :
Azhagu yeraalam
Adhilum dhaaraalam