Mehandhiya - தமிழ் பாடல் வரிகள்
ஏதோ ஏதோ இமைகளில் தொடுதே
ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே
ஏதோ ஏதோ விழுதலை தருதே
ஏன் நீயாடும் வாழ்விலே துயிலினை விடுதே
ஆண் :
மழையென வந்தாளே
செடியெல்லாம் வாழுதே
அலைகளை தந்தாளே
கடலினை படைத்தே
ஆண் :
குறு குறு கண்ணாளே
ஒளிக்களை தந்தாளே
அழிவால் விழியால்
அறிவை கீறினாள்
பெண் :
மெஹந்தியாய் அட மெஹந்தியாய்
உலகமே விரியுதே
காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே
சிறு சலனமே தவிழுதே
நான நான நான நான
பெண் :
ஏதோ ஏதோ எனக்கென வருதே
இவள் ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே
பெண் :
விரலை விரலில் முடிந்து
அட இறங்கி நடக்கும் தெருவில்
புதிதாய் புதிதாய்
உலகம் தெரியுதே
ஆண் :
சூழலென நீ சிரிக்க
இலையென நான் திளைக்க
கரைதலில் வேறாய் ஆனேனே
பெண் :
புயலென நீ அடிக்க
இனிமையில் நான் பறக்க
உலகங்கள் மேலே போனேனே
ஆண் :
ஹோ காணாத அன்பிலே
காலம் மறந்து போனேன்
திகட்டாத கண்ணிலே
மீண்டும் மறைந்து போனேன்
ஆண் :
இது நிரந்தரம் புது வரம்
மனதினில் காப்ப்பேன்
நீ கிடைத்தாய் ஒரே ஒரு வாழ்வே
பெண் :
மெஹந்தியாய் அட மெஹந்தியாய்
உலகமே விரியுதே
காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே
சிறு சலனமே தவிழுதே
நான நான நான நான
ஆண் :
ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே
பெண் :
ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே
Mehandhiya - English Lyrics
Male :
Edho edho imaigalil thodudhe
Ekaantha koottille velichathe nadudhe
Edho edho vizhudhalai tharudhe
En neeyaadum vaazhvile thuyilinai vidudhe
Male :
Mazhaiyena vandhaale
Chediyellaam vaazhudhe
Alaigalai thandhaale
Kadalinai padaithe
Male :
Kuru kuru kannaale
Oligalai thandhaale
Azhivaal vizhiyaal
Arivai keerinaal
Female :
Mehandhiyaai ada mehandhiyaai
Ulagame viriyudhe
Kaana kaana kaana kaana
Kuzhandhaiyaai adi manadhile
Siru salaname thavizhudhe
Naana naana naana naana
Female :
Edho edho enakkena varudhe
Ival ekaandha koottile velichathe nadudhe
Female :
Arugil irikkum varaiyil
Iru vizhiyil karaiyum nodiyum
Idhamaai idhamaai
Porumai nazhuvi perugum azhagu
Female :
Viralai viralil mudindhu
Ada irangi nadakkum theruvil
Pudhidhaai pudhidhaai
Ulagam theriyudhe
Male :
Suzhalena nee sirikka
Ilaiyena naan thilaikka
Karaidhalil veraai aanene
Female :
Puyalena nee adikka
Inimaiyil naan parakka
Ulagangal mele ponene
Male :
Oh kaanaadha anbile
Kaalam marandhu ponen
Thigataadha kannile
Meendum maraindhu ponen
Male :
Idhu nirantharam pudhu varam
Manadhinil kaappen
Nee kidaithaai ore oru vaazhve
Female :
Mehandhiyaai ada mehandhiyaai
Ulagame viriyudhe
Kaana kaana kaana kaana
Kuzhandhaiyaai adi manadhile
Siru salaname thavizhudhe
Naana naana naana naana
Male :
Edho edho viduthalai tharudhe
Ada kannaadi kaatrile irangondru vizhudhe
Female :
Edho edho viduthalai tharudhe
Ada kannaadi kaatrile irangondru vizhudhe