Mescaline - தமிழ் பாடல் வரிகள்
மெஸ்கேலின் மேனி பார்
மேனி தின்னும் தேனியாழ்
ஹைரேட்டிக் சாஸை காேல்
சுற்றும் பூமி
பெண் :
திறந்திருக்கும் யாக்கை மேல்
சிறகையடிக்கும் காக்கை யாழ்
பறந்திருக்கும் நெஞ்சம் தான்
பரவசம் ஏந்தும்
பெண் :
விலை பேசும் வீணை மேல்
விரல் ஈட்டும் வேகம் பார்
சிலை போன்ற ஆண்கள் மேல்
தேள்கள் கொட்டும்
பெண் :
இனிமேல் இனிமேல்
ஆக்டோபஸ் காதல்தான்
அவை அத்தனையும் ஆண்கள் தான்
இனிமேல் என்மேல்
ஆக்டோபோகஸ் கண்கள்தான்
அவை துரத்தும் என்னை தான்
ஆண் :
எனக்குள் வந்த ஜாக்பாட் நீ
சொர்க்கத்தின் ஹாட்ஸ்பாட் நான்
எந்தன் மடியில் லேப்டாப் நீ
இனி எல்லாம் நான் ஸ்டாப் தான்
ஆண் :
சிக்னல் போட்ட ஸ்கோடா நீ
சில்னஸ் போன சோடா நான்
சின்ன சின்ன காகம் நீ
சிறைபட்ட கால்கோ நான்
பெண் :
வாகராவின் வாசம் நீ
வாலிபத்தின் வாசல் நான்
என்கிரிப்டட் நெஞ்சுக்குள்
மோகம் நீ
பெண் :
நாகராவின் வளையம் நீ
ஆக்ராவின் இதயம் நான்
உந்தன் உடைகள் உதிரிச்செல்லும்
ஊஞ்சல் நீ
பெண் :
நெருங்க நெருங்க நிறையும்
சர்ப்பம் நீ
பதுங்க பதுங்க பாயும்
வேங்கை நான்
ஆண் :
ராட்சன்
பெண் :
கோட்டைக்குள்
ஆண் :
ராபகல்
பெண் :
வேட்டை நீ
ஆண் :
ராவணன்
பெண் :
பேட்டைக்குள்
ராணிகளின் பேட்டரி நீ
ஆண் :
……………….
பெண் :
அல்ஜிபிராவின் அம்சம் நீ
அடங்கி போகும் கம்சன் நான்
ஒலிபியாவின் ஆட்டத்தில்
ஆந்தை நீ
பெண் :
கேமராவின் மாடல் நீ
கேஸ்பேக் இல்லா ஊடல் நான்
பேண்டோரா உலகத்தில் ஏவாள் நான்
பருக பருக ஏதோ அதிசயம் நீ
முழுக்க முழுக்க உலரும் மோட்சம் நான்
ஆண் :
ராட்சன்
பெண் :
கோட்டைக்குள்
ஆண் :
ராபகல்
பெண் :
வேட்டை நீ
ஆண் :
ராவணன்
பெண் :
பேட்டைக்குள்
ராணிகளின் பேட்டரி நீ
ஆண் :
……………….
Mescaline - English Lyrics
Female :
Mescaline maeni paar
Mennu thinnum thaeniyaazh
High rating saucer goal
Suttrum boomi
Female :
Thirandhirukkum yakkai mel
Siragai adikkum kakkai yaazh
Paranthirukkum nenjam thaan
Paravasam yendhum
Female :
Vilai pesum veenai mel
Viral eettum vegam paar
Silai pondra aangal mel
Thelgal kottum
Female :
Enmel inimel
Octopus kaalgal thaan
Avai athanaiyum aangal thaan
Female :
Enimel inimel
Auto focus kangal thaan
Avai thurathum ennai thaan
Male :
Enakkul vandha jackpot nee
Sorgthin hotspot naan
Endhan madiyil laptop nee
Ini ellam non stop thaan
Male :
Signal potta scoda nee
Chillness pona sodaa nee
Chinna chinna kalagam nee
Sirai patta kaal koo naa
Female :
Vayagaravin vaasal nee
Vaalibathin vaasal naan
Encrypted nenjukul
Mogam nee
Female :
Nayagaraavin valaiyam nee
Agravin idhayam naan
Undhan udaigal udhari sellum
Oonjal nee
Female :
Nerunga nerunga neliyum
Sarppam nee
Padhuga padhunga paayum
Vaengai naan
Male :
Ratchan
Female :
Kottaikkul
Male :
Raapagal
Female :
Vettai nee
Male :
Raavanan
Female :
Paettaikkul
Raanigalin battery nee
Male :
…………..
Female :
Algebravin amsam nee
Adangi pogum kamsan naan
Olibiyavin aattathil
Aandhai nee
Female :
Cameravin model nee
Cashback illa oodal naan
Pandoraa ulagathil
Yevaal naan
Female :
Paruga paruga yedho
Adhisayam nee
Muluka muluka ularum
Motcham naan
Male :
Ratchan
Female :
Kottaikkul
Male :
Raapagal
Female :
Vettai nee
Male :
Raavanan
Female :
Paettaikkul
Raanigalin battery nee
Male :
…………..