Mississippi - தமிழ் பாடல் வரிகள்
மிஸ்ஸிசிபி
மிஸ்ஸிசிபி நதி இது
வெனிஸ் கட்டில்
வெனிஸ் கட்டில் நடக்குது
பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது
படுக்கையில் போராடுது
பெண் :
நான்தான் உனை மெச்சும்படி…..
நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி
சிக்கத்தின் மச்சப்படி
பெண் :
ஏய்
ஆண் :
நீ ஒத்துப்போடி
நான் உன்ன ஒதுக்கப்போறன்
பெண் :
ஓ….
ஆண் :
நீ பத்துக்கோடி
நான் உன்ன சுருட்டுப்போறன்
ஆண் :
குன்னக்குடி சமங்குடி லால்குடி
காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல
இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி
பெண் :
ஹாஹா….ஏ ஹான்
ஹே ஹேய்
ஆண் :
ஆஅ…. கைத்தொழில் மன்னன்
ஆண் :
ஜிஞ்சனுக்கு ஜா
ஆண் :
காவியக் கண்ணன்
ஆண் :
தினக் தினக்கு த
ஆண் :
செய்தொழில் பார்த்து தேவி
சொல்லனும் சம்மதம்
பெண் :
கப்பலைப் போலே
ஆண் :
ஜிஞ்சனுக்கு ஜா
பெண் :
கைங்கலந்தாய்
ஆண் :
எனக்கு ஒன்னு தா
பெண் :
தொப்புலின் மேலே
தினமும் சுத்தலாம் பம்பரம்
ஆண் :
அட நீ தீண்டினால்
பேபி ஏன் கூடுது பிபி
பெண் :
முத்தாடினால் லிப்பு
மேலேறுமே உப்பு
ஆண் :
ஏசி ரூமு ஏப்ரல் மாத
வெயில் போல
ஆண் :
கொதிக்குதே…
பெண் :
ஏய்
ஆண் :
நீ பேஸ்சுபுக்கு
நான் உன்ன படிக்கபோறன்
பெண் :
ஓ….
ஆண் :
நீ செக்கு புக்கு
நான் உன்ன கிழிக்கப்போறன்
பெண் :
ஹே ஆஅ…ஹான் ஹான்…..அ
ஆஆ………ஆஅ….
ஆண் :
டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
ஆண் :
நான் ஒன்னும் பண்ணலடா
ஆண் :
எந்த நேரம் எந்த ஓரம்
கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
ஆண் :
அங்க கிள்ளி இங்க அள்ளு
என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா ஒர்க்கவுட் ஆகும்
ஆண் :
ஹேய் மிச்சம் மீதி
வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன்
நானும் நண்பேண்டா
ஆண் :
மச்சான் நீதான்
மெச்சூர் ஆகவில்லை
மொத்தத்தையும்
நான்தான் தின்பேண்டா
பெண் :
ஏய் கூடாதுடா போட்டி
தாங்காதடா பியூட்டி
உன் மேனியைக் காட்டி
பண்ணாதடா லூட்டி
ரெண்ட பேரும் ஒட்டி வந்தா
மாற்றான் போல் ரசிப்பதா
பெண் :
ஏய்
ஆண்கள் :
நீ பரீட்டி உமன்
என் பித்தம் தணிக்கும் லெமன்
பெண் :
ஓ…
ஆண்கள் :
நீ டர்டி மிக்ஸர்
நான் டெய்லி குடிக்கும் மிக்ஸர்…
ஆண் :
ஜிஞ்சனுக்கு ஜா
Mississippi - English Lyrics
Female :
Mississippi mississippi nathiyithu
Mini skirtil mini skirtil nadakuthu
Pacific-il pacific-il kalapathu
Padukaiyil poraaduthu
Female :
Naan thaan unai
Mechum padi
Nadakattum kuchuppudi
Solaikkodi tholaipidi
Swargathin machupadi
Female :
Hey
Male :
Nee oththu podi
Naan unnai othukka poren
Female :
Hoo
Male :
Nee pathu kodi
Naan unnai surutta poren
Male :
Kunnakkudi semmangudi laalkkudi
Karaikudi mannarkudi ariyakkudi
Anthakkudi alla alla indhakkudi
Adikadi oothikkudi
Male :
Haan kaithozhil mannan
Male :
Chinchakku chinchakku cha
Male :
Kaaviya kannan
Male :
Dhinakku dhina tha
Chukkum chukkum
Male :
Seithozhil paarthu
Devi sollanum sammantham
Female :
Kappalai polae
Male :
Jik jikaachu chaa
Female :
Kaikalanthaanae
Male :
Enakkum onnu thaa
Female :
Thopulin melae
Dhinamum suthalaam pambaram
Male :
Ada ne theendinaal baby
Yen kooduthu b p
Female :
Muthaadinaal lippu
Mel yerumae uppu
Male :
A/C roomu april maatha
Veyilpola…
Male :
Kothikuthae
Female :
Hey
Male :
Nee facebook
Naan unnai padikka poren
Female :
Hoo
Male :
Nee cheque book
Naan kizhikka poren
Female :
Hei haa haa haan haan haan
Haaaannn……………..
Male :
Dei enda antha ponnu kathuthu
Male :
Naa onnum panlada
Male :
Entha neram entha oram
Kick unakku yerum
Kaatikudu kanmaniyae
Male :
Angae killu ingae allu
Ennai pola lollu
Neeyum panna
Workout aagum
Male :
Hae micham meethi
Vechuputtu poda
Nandri solven nanum nanbenda
Male :
Machan needhan
Mature aagavilla
Mothathaiyum nanthan thimbenda
Female :
Hey koodathuda potti
Thaangathuda beauty
Onmeniyai vaati
Pannadhada looti
Rendu perum ottivantha
Maattran pol rasipatha
Female :
Hey
Male :
Nee pretty woman
Yen pithaam thanikkum lemon
Female :
Hoo
Male :
Nee dirty picture
Naan daily kudikkum mixur
Male :
Chinchakku chinchakku chaa