Mogana Punnagai Oorvalame - தமிழ் பாடல் வரிகள்
மோகனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோகனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
ஆண் :
மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண் :
குளிர் விடும் கண்கள் அன்பை
பொழிகின்ற மேகம்
மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்
ஆண் :
குளிர் விடும் கண்கள் அன்பை
பொழிகின்ற மேகம்
மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்
ஆண் :
பளிர்விடும் இன்பம் யாவும்
தனிகின்ற எண்ணம் வேண்டும்
தழுவாத அங்கம் தொட்டு உறவாடவா
ஆண் :
மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண் :
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய்
அழைக்கின்ற இராகம்
துடிக்கின்ற கன்னம் ரெண்டும்
சொல்லட்டும் பாடம்
ஆண் :
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய்
அழைக்கின்ற இராகம்
துடிக்கின்ற கன்னம் ரெண்டும்
சொல்லட்டும் பாடம்
ஆண் :
மழை முகில் கூந்தல் கண்டேன்
மதி முகம் தோன்ற கண்டேன்
மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாடவா
ஆண் :
மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண் :
ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுர கலசம்
மறுப்புறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்
ஆண் :
ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுர கலசம்
மறுப்புறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்
ஆண் :
நடையினில் அன்னம் கண்டேன்
இடையினில் மின்னல் கண்டேன்
அசைவினில் தென்றல் கண்டேன் உறவாடவா
ஆண் :
மோகனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோகனப் புன்னகை ஊர்வலமே
Mogana Punnagai Oorvalame - English Lyrics
Male :
Mohana punnagai oorvalamae
Manmadha leelaiyin naadagamae
Mohana punnagai oorvalamae
Manmadha leelaiyin naadagamae
Male :
Mohana punnagai oorvalamae
Male :
Kulir vidumkangal anbai
Pozhigindra megam
Malargalin vannam kondu
Sirikindra dhaegam
Male :
Kulir vidumkangal anbai
Pozhigindra megam
Malargalin vannam kondu
Sirikindra dhaegam
Male :
Pazhirvidum inbam yaavum
Thannikindra ennam vendum
Thazhuvadha angam thottu uravadavaa
Male :
Mohana punnagai oorvalamae
Male :
Inikindra kovvai chevvai
Azhaikindra ragam
Thudikindra kannam rendum
Sollatum paadam
Male :
Inikindra kovvai chevvai
Azhaikindra ragam
Thudikindra kannam rendum
Sollatum paadam
Male :
Mazhai mugil koondhal kanden
Madhimugam thondra kanden
Manadhilae manjam kanden uravadavaa
Male :
Mohana punnagai oorvalamae
Male :
Oru puram unnai kandaal
Gopura kalasam
Maru puram paarkumpodhu
Menagai thotram
Male :
Oru puram unnai kandaal
Gopura kalasam
Maru puram paarkumpodhu
Menagai thotram
Male :
Nadaiyinil annam kanden
Siraiyinil minnal kanden
Asaivinil thendral kanden uravadavaa
Male :
Mohana punnagai oorvalamae
Manmadha leelaiyin naadagamae
Mohana punnagai oorvalamae