Moongil Ilai Mele - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
பி. எஸ். திவாகர்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
பெண் :
தோளுடன் தோள் சேர்த்து
நிதமும் சுகம் பெரும் மரங்களிலே
வாயுடன் வாய் சேர்த்து
கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
பெண் :
எனக்கொரு சிறகில்லையே
ஏங்கும் இளமைக்குத் துணையில்லையே
குளிருக்கு நெருப்பில்லையே
பெண்ணின் குணத்துக்கு மனம் இல்லையே
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
பெண் :
அன்றொரு நாள் வந்தான்
அவனை இன்று வரை காணேன்
பறவை எனும் தோழி
அவனைப் பார்த்தால் வரச்சொல்லடி
பெண் :
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
Moongil Ilai Mele - English Lyrics
Music Director :
P. S. Diwakar
Lyricist :
Kannadasan
Female :
Moongil ilai melae thoongum pani neerae
Moongil ilai melae thoongum pani neerae
Thoongum pani neerai vaangum kadhironae
Female :
Tholudan thol saerthu
Nidhamum sugam perum marangalilae
Vaayudan vaai saerthu
Konji vaazhndhidum paravaigalae
Moongil ilai melae thoongum pani neerae
Female :
Enakkoru siragilaiyae
Yengum ilamaikku thunaiyillaiyae
Kulirukku neruppillaiyae
Pennin gunathukku manam illaiyae
Moongil ilai melae thoongum pani neerae
Female :
Androru naal vandhaan
Avanai indru varai kaanaen
Paravai enum thozhi
Avanai paarthaal varasolladi
Female :
Moongil ilai melae thoongum pani neerae
Thoongum pani neerai vaangum kadhironae